"ஊராளிக் கவுண்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
Corrected some error typings
சி (மேலும் சில சான்றுகள் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Corrected some error typings)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''<u>நாட்டுப் பிரிவுகள் :</u>'''
 
ஏழகமண நாடுகள், இருபத்தி நான்கு கரை (அ) காணியாட்சி எனும் புறமண உட்பிரிவுகள் உண்டு<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=250&pno=107|title=தமிழர் வரலாறு p.322|last=தேவநேயப்|first=பாவாணர்|date=|website=www.tamilvu.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-01}}</ref>.மேலும் அறுபத்தி நான்கு கோத்திரம், தொன்னூற்று ஆறு கலைஞானமும் உண்டு<ref name=":2">{{Cite book|author=கி.பாலசுப்பிரமணியன் M.A.,B E dEd.,|type=மாநில பொதுக்குழு கூட்ட அறிக்கை, 1971 - 2017|location=தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் சங்கம், பதிவு எண் : 278/2000 TRY, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காந்திக்கிரமம், கரூர் - 639004|page=14|title=சங்க அமைப்பும் செயல்பாடும்}}</ref>.
 
'''<u>நாடு மற்றும் கரைகள் :</u>'''<ref name=":1" /><ref name=":2" />
பெரியதனம் மற்றும் ஊர்க்கவுண்டர் பதவிகள் தொன்று தொட்டுப் பாரம்பரியமாக வாரிசு அடிப்படையில் நியமிக்கப்படுகிறது. ஒரு ஊர்க்கவுண்டர் இறந்தால் அவர் இறந்த எட்டாம் நாள், நாட்டுப் பெரியதனம் தன் ஆளுகைக்குட்பட்ட ஊர்க்கவுண்டர்களுக்கு ஓலை அனுப்பி நாட்டுக் கூட்டத்தைக் கூட்டுவார். இறந்த ஊர்க்கவுண்டருக்குக் குமுகாய வழக்கப்படி எட்டு முடித்து அவரின் வாரிசுதாரருக்குப் பெரியதனங்கள், மற்ற ஊர்க்கவுண்டர்கள் மற்றும் உறவின் முறையினரின் ஒப்புதலோடு புதியவருக்கு ஊர் நாட்டாண்மைகள் பரிவட்டம் கட்டுவார்கள். அன்று முதல் அவர் அந்த ஊரின் நாட்டாண்மையாகப் பொறுப்பேற்றுச் செயல்படுவார்.
 
ஊராளிக்கவுண்ட முத்துராசக்கள்முத்துராசாக்கள், [[சிவன்]] மற்றும் [[திருமால்|திருமாலு]]க்குப் பல கோவில்களைக் கட்டினர்.{{cn}} இன்று திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பரவி வாழ்கின்றனர்.
 
== தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் ==
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2983877" இருந்து மீள்விக்கப்பட்டது