"ஊராளிக் கவுண்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

337 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
Added citation for required terminologies
சி (*திருத்தம்*)
சி (Added citation for required terminologies)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''ஊராளிக்கவுண்டர்''' (''Urali Gounder'') எனப்படுவோர் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். ஊராளி என்ற சொல்லுக்கு "ஊரை ஆள்பவர்" என்று பொருள்.<ref>{{cnCite web|url=https://drive.google.com/file/d/1Nb6VsB2E32cWgNUT6SzoXO-_hCRhAHY_/view?usp=embed_facebook|title=செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி|last=|first=|date=|website=Google Docs|page=6320|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-09}}</ref><ref name=":1" /> [[சேரர்|சேர]], [[சோழர்]] மற்றும் [[பாண்டியர்]] காலங்களில் இவர்கள் ஊராட்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் துணிச்சலுக்காக அறியப்பட்டவர்கள் மற்றும் குதிரை சவாரி செய்வதில் திறமையானவர்கள். [[அம்பலகாரர் (இனக்குழுமம்)|அம்பலக்காரர்]] போல, ஊராளிகளும், தங்கள் மூதாதையராக [[முத்துராஜா|முத்துராசாவைக்]] கொண்டுள்ளனர்.<ref name=":0">{{Cite book|author=Edgar Thurston|volume=7|url=https://archive.org/details/castestribesofso07thuriala/page/242/mode/1up|type=Anthropological studies|title=Castes and tribes of South India|page=242}}</ref><ref name=":1">{{Cite book|author=புலவர்.கு.பொ.பெருமாள்|title=ஊராளிக்கவுண்டர் வரலாறும் பண்பாடும்|type=இனவரைவியல்|location=கரூர்|publisher=தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் சங்கம், புகழூர், கரூர் மாவட்டம்|edition=முதல் பதிப்பு, சனவரி - 2006|Printing House=கவிக்குயில் அச்சகம் - 47, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005|Contact=044 - 28446107|page=58, 59, 60, 61}}</ref>
 
[[அம்பலகாரர் (இனக்குழுமம்)|அம்பலக்காரர்]], [[முத்திரியர்]], [[முத்துராஜா|முத்துராசா]], ஊராளிக்கவுண்டர், வேடர், [[வலையர்]], வேட்டுவர் ஆகியோருக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.<ref>{{Cite book|author=Edgar Thurston|title=Castes and Tribes of Southern India|volume=1|url=https://archive.org/details/castestribesofso01thuriala/page/26/mode/1up|page=26}}</ref> இவர்கள் அனைவரும் கலாசாரம் மற்றும் பண்பாட்டால் பெருமளவில் ஒத்துப் போகின்றனர், ஒரே மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
 
ஊராளிகள், 'தொழில் அடிப்படையில், [[வலையர்|வலையரிலிருந்து]] பிரிந்து, காலப்போக்கில் அதுவே ஒரு தனித்த இனக்குழுவாகவும்இனக்குழுவாக மாறியது என்று கருத இடமுண்டு' என்று எட்கர் தர்ஸ்டன் தம் நூலில் தெரிவித்துள்ளார்.<ref name=":0" />
 
== நாட்டுப் பிரிவுகள் ==
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2983966" இருந்து மீள்விக்கப்பட்டது