"ஊராளிக் கவுண்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

316 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
Added citations for some explanations
சி (Added citation for required terminologies)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Added citations for some explanations)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== நாட்டுப் பிரிவுகள் ==
ஏழகமண நாடுகள், இருபத்தி நான்கு கரை (அ) காணியாட்சி எனும் புறமண உட்பிரிவுகள் உண்டு.<ref name=":3">{{Cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=250&pno=107|title=தமிழர் வரலாறு p.322|last=தேவநேயப்|first=பாவாணர்|date=|website=www.tamilvu.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-01}}</ref> மேலும் அறுபத்தி நான்கு கோத்திரம், தொன்னூற்று ஆறு கலைஞானமும் உண்டு<ref name=":2">{{Cite book|author=கி.பாலசுப்பிரமணியன் M.A.,B Ed.,|type=மாநில பொதுக்குழு கூட்ட அறிக்கை, 1971 - 2017|location=தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் சங்கம், பதிவு எண் : 278/2000 TRY, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காந்திக்கிரமம், கரூர் - 639004|page=14|title=சங்க அமைப்பும் செயல்பாடும்}}</ref>.
 
== நாடு மற்றும் கரைகள்<ref name=":1" /><ref name=":2" /> ==
 
வடசேரி: - சூரியன், கங்கைநம்பி, பொத்தியான், பணிக்கன், பள்ளி, தாராக்கி (உளவாளி), புலிவென்றான், செட்டி, நரசிங்கப்பிரிவினர் ( சீரான், சிலம்பன் ), இடங்கைப்பிரிவினர், தாதன் பிரிவினர், படைமெச்சி (தளபதி, சேனாதிபதி ). இவர்களது குலதெய்வம் [[இராச்சாண்டார் திருமலை.]]
 
பில்லூர்: - பொன்னம்பலம், பூச்சி, வாண்ட்ராயன், குருணி. இவர்களது குலதெய்வம் [[அஞ்சாக்கவுண்டன்பட்டி பெரியநாயகியம்மன் கோயில்|பெரியநாயகியம்மன்]].
 
சேங்குடி: - முத்தியக்கருமன் (அ) நித்தியக்கருமன், தொண்டைமான், மூலக்காட்டான் எருதி, எல்லாம் வல்லன், செண்பகவள்ளி ( கங்கை நள்ளி ), வாழுங்கருத்தறிவான், தண்டாயுதன், பூவன் ( கண்ணுடைய பூபதி ). இவர்களது குலதெய்வம் விரையாச்சிலைநாதர்
தளைக்கா: - இவர்களது குலதெய்வம் நீலியம்மன்.
 
பளுவஞ்சி (அ) மங்காளி: - இவர்களது குலதெய்வம் [[சென்னிமலை மாகாளியம்மன் கோயில்|மாகாளியம்மன்]], முப்புலியான்.
 
மருங்கி: - இவர்களது குலதெய்வம் பூதநாயகியம்மன்<ref name=":2" /><ref name=":1" />.
 
கடைநான்கு நாடுகளுக்கு கரை வகுக்கப்படவில்லை. அவரவர் வழிபடும் குலதெய்வ அடிப்படையில் மணவுறவு வைத்துக்கொள்கின்றனர்<ref name=":1" />. வடசேரி, பில்லூர், சேங்குடி நாட்டினர் வடசேரி ஊராளிகள் எனவும், மீதமுள்ள நான்கு நாட்டினர் நாட்டுச்சீமை ஊராளிகள் எனவும் குண்டுவ நாட்டுத் தெக்காடு (அ) நண்டுண்டி என்று அழைக்கப்படுகின்றனர். தலைவன் பட்டம் - கவுண்டன். இன்று பெரும்பாலும் பயிர்த்தொழில் செய்கின்றனர்.
 
தலைவன் பட்டம் - [[கவுண்டர்|கவுண்டன்]]<ref name=":3" />.
 
இன்று பெரும்பாலும் பயிர்த்தொழில் செய்கின்றனர்<ref name=":3" />.
 
== ஆட்சி அமைப்பு ==
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2983972" இருந்து மீள்விக்கப்பட்டது