கே. பாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 23:
 
கே.பாலகிருஷ்ணன் தலை சிறந்த களப் போராளியாக அறியப்பட்டவர். சிதம்பரம் பத்மினி காவல்துறையினரால் பாலியல் வனகொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பத்மினிக்காக நீதிகேட்டு கடுமையான மக்கள் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்தவர். பிரேமானந்தா வழக்கில் உறுதியாக நின்று போராடியவர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
 
====== சட்ட மன்றத்தில் ======
2011-ல் சிதம்பரம் தொகுதியில் வென்று சட்ட மன்ற உறுப்பினரான பாலகிருஷ்ணன், அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பியவர்களில் ஒருவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்கும் சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற முக்கிய காரணம் இவர். [https://www.dinamani.com/latest-news/2014/jun/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE-917558.html சுவாமி சகஜானந்தாவுக்கு மணிமண்டம்] , கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே 400 கோடியில் கதவணை கட்டும் திட்டம் ஆகியவை இவரதுபங்களிப்பாக கருதப்படுகிறது.
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/கே._பாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது