உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 389:
 
பரிந்துரைக்கு நன்றி [[[பயனர்:செல்வா|செல்வா]]. உகிர்'''க்'''கோட்டுரு இங்கு ஒற்று இரட்டிக்குமா? பள்ளி பாடப்புத்தகங்களில் "நேர்கோணம்" என்றுள்ளதாக நினைவு.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:16, 9 சூன் 2020 (UTC)
::செப்புக்குடம், தாமரைக்குளம், சாரைப்பாம்பு என்பது போல கோட்டுருவில் ஒரு வகை என்பதால் (வேறுபடுத்திக்காட்டுவதால்) உகிர்க்கோட்டுரு என வரும் (தாமரைக்குளம், செப்புக்குடம் என்பதை வேறுவிதமாகவும் விளக்கலாம். செப்பால் ஆன குடம் என்பதுபோல). நேர்கோடு குறைகடத்தி என்பனவற்றில் நேரான கோடு, குறைவாகக் கடத்தும் பொருள் என்னும்படி பின்னொட்டுகள் தொக்கி வருவதால் ஒற்று மிகவில்லை. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:30, 9 சூன் 2020 (UTC)
 
- பரிந்துரைக்கு நன்றி [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]]. [[:en:Claw (graph theory)]]- இக்கோட்டுருக்கள் மூன்றுக்கும் மேற்பட்ட முனைகளையும் கொண்டவையென்பதால் "மும்முனைக் கோட்டுரு" எனப் பெயரிடல் பொருந்தாது.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:16, 9 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:செல்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது