இலிங்கோத்பவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Surendran9488ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 48:
 
==சிவராத்திரியும் இலிங்கோத்பவரும்==
சிவனது இலிங்கோத்பவ வடிவிற்கும் சிவராத்திரிக்கும் மிகு தொடர்புள்ளது.இலிங்க புராணத்தின் படி ஒருமுறை திருமாலுக்கும் நான்முகனுக்கும் தம்முள் யார் உயர்ந்தவர் என வாதம் உண்டாயிற்று இதனை தீர்க்க சிவனிடத்தே சென்று முறையிட்டனர்.அப்பொழுதே சிவன் இலிங்கோத்பவர் உருக்கொண்டு இதன் அடியையோ முடியையோ எவர் முதலில் காண்பவரோ அவரே உயர்தவராவார் என கூற திருமால் பன்றி உருகொண்டு அடியினையும் நான்முகன் அன்ன உருகொண்டு முடியினையும் காண துணிந்தனர். ஈற்றில் இருவரும் அடியினையோ முடியினையோ காணவொண்ணாது தம் தோல்விய்ற்று சிவனே உயர்ந்தவன் என உணர்ந்தனர். இருவரும்இந்நாளே ஒன்றாகசிவராத்திரி அங்கேவிழாவாக ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர்கொண்டாடப்படுகின்றது.சிவராத்திரி உடனேதினத்தன்று சிவபெருமான்3ம் தோன்றிசாமப்பூசணை இருவரிடத்திலும்,காலம் நான்முகன்'''இலிங்கோற்பவ என்காலம்''' வலதுபுறத்திலும்,என திருமால்குறிப்பிடப்பட்டு என்இவ்வேளை இடதுபுறத்திலும்இலிங்கோற்பவருக்கு தோன்றியவர்கள்சிறப்பு எவனேமுழுக்குகள் எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார்இடம்பெறும். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சியளித நாளே சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது.சிவராத்திரி தினத்தன்று 3ம் சாமப்பூசணை காலம் '''இலிங்கோற்பவ காலம்''' என குறிப்பிடப்பட்டு இவ்வேளை இலிங்கோற்பவருக்கு சிறப்பு முழுக்குகள் இடம்பெறும்.
 
==திருவண்ணாமலை==
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால் நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது. மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும் . மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ச்சியான நல்லெண்ணையில் அபிசேகம் செய்தால் வெப்பநோய்கள் நீங்கும்.
இந்த திருவுருவ மேனி தத்துவத்தை உணர்த்துவதே அண்ணாமலை கோவில். அக்னியின் உருவமாக லிங்கோத்பவர் நின்ற இடம். இங்கு வருடந்தேறும் நடைபெறும் "அண்ணாமலை ஜோதி" விழா, இதை நினைவு கூறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கோத்பவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது