தனிம அட்டவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 212:
=== கூட்டங்கள் ===
 
தனிம அட்டவணையில் நிலைக்குத்தான நெடுவரிசைகள் ''கூட்டங்கள்'' எனப்படும். ஆவர்த்தனங்களைக் காட்டிலும் கூட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அவதானிக்க இயலும். ஒரே கூட்டத்திலுள்ள தனிமங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இறுதி [[இலத்திரன்]] (அல்லது [[எதிர்மின்னி]]) ஓட்டைக் கொண்டிருக்கும். வேதியற் பண்புகள் [[எதிர்மின்னி]] அமைப்பில் அதிகம் தங்கி இருப்பதால் கூட்டங்களிடையே வித்தியாசமான வேதியியற் பண்புகளை அவதானிக்கலாம். உதாரணமாக கூட்டம் 1இல்1-இல் உள்ள தனிமங்கள் அதிக தாக்கமுள்ளவை கூட்டம் 18இல்18-இல் உள்ளவை தாக்கம் மிகவும் குறைவானவை.
 
அதாவது கூட்டங்கள் தனிமங்களின் இலத்திரன் அமைப்பைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முன்னர் பயன்படுத்தப்பட்ட I முதல் VIII வரையான உரோம இலக்கக் கூட்ட முறைமை இறிதிஇறுதி ஓட்டிலுள்ள இலத்திரன்எதிர்மின்னி எண்ணிக்கையைக் கொண்டமைந்தது. உதாரணமாக இறிதிஇறுதி ஓட்டில் 4 இலத்திரன்களைக்எதிர்மின்னிகளைக் கொண்ட கார்பன் IV கூட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. தற்போது 1 தொடக்கம் 18 வரையான கூட்ட வகைப்படுத்தல் பின்பற்றப்படுகின்றது.
 
=== ஆவர்த்தனங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/தனிம_அட்டவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது