பிராகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
==சொற்பிறப்பியல்==
பிராகிருதம் என்ற சொல் பிரகிருதி, பகதி ( வடமொழி प्रकृति ) என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது ஆகும். பிரகிருதி, பகதி என்றால் இயற்கை, இயல்பு என பொருள் கொள்ளலாம். சாதாரண மக்கள் இயல்பாக பேசிய மொழியாதலால் இதை பிராகிருதம் என அழைத்ததாக மொழியியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்{{யார்}}. மாறாக சமஸ்கிருதம், சாங்கதம் (संस्कृतं) என்றால் 'நன்றாக, முழுமையாக வடிவமைக்கப்பட்டது' எனப் பொருள். முதலில் முழுமையாக இருந்த மொழி, சிலர் உச்சரிப்புப் பிழையோடு பேசிய காரணத்தால், தமக்கு இயற்கையாக வந்த சொல்மாற்றத்தோடு பேசினர். ஆகவே பிராகிருதம் எனப்பட்டது. சமஸ்கிருதம் பிரகிருதியாகவும் (இயற்கையின் முதல் நிலையாகவும்) அதிலிருந்து தோன்றிய காரணத்தால் பிரகிருதம் என இம்மொழி அழைக்கப்படுகிறது.
 
==பிராகிருத மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிராகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது