ஆய்லர் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
== வரையறை==
[[File:Ciclo euleriano.PNG|right|ஆய்லர் தடம். ஒவ்வொரு விளிம்பும் ஒரு முறைமட்டுமே கடக்கப்படுகிறது.]]
===ஆய்லர் தடம்===
"ஆய்லர் தடம்" (Eulerian trail) அல்லது "ஆய்லர் நடை" (Euler walk):<ref name="pathcycle">சிலர் தன்வெட்டு இல்லாத பாதை/சுழற்சிகளை மட்டுமே குறிக்கும் சொற்களாகப் "பாதை"/"சுழற்சி"யைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, தன்வெட்டுள்ள பாதை "தடம்" என்றும், தன்வெட்டுள்ள சுழற்சி "சுற்று" அல்லது "மூடிய நடை" என்றும் அறியப்படுகிறது. இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, தன்வெட்டு அனுமதிக்கப்படும் இடங்களில் ஆய்லர் தடம்/ஆய்லர் சுழற்சி என்ற பெயர்களைப் பயன்படுத்தலாம்.</ref>
ஒரு திசையற்ற கோட்டுருவில் ஒரு விளிம்பை ஒருமுறை மட்டுமே சந்திக்கும் பாதை "ஆய்லர் தடம்" அல்லது "ஆய்லர் நடை"<ref எனப்படும்name="pathcycle">சிலர் தன்வெட்டு இல்லாத பாதை/சுழற்சிகளை மட்டுமே குறிக்கும் சொற்களாகப் "பாதை"/"சுழற்சி"யைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறானபொதுவாக, ஒருதன்வெட்டுள்ள பாதை "தடம்" இருக்கக்கூடியஎன்றும், கோட்டுருதன்வெட்டுள்ள "கடக்கக்கூடிய கோட்டுருசுழற்சி "சுற்று" அல்லது "அரை-ஆய்லர்மூடிய கோட்டுருநடை" எனஎன்றும் அழைக்கப்படுகிறதுஅறியப்படுகிறது.<ref>Jun-ichi Yamaguchiஇக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, [http:/தன்வெட்டு அனுமதிக்கப்படும் இடங்களில் ஆய்லர் தடம்/jwilson.coe.uga.edu/EMAT6680/Yamaguchi/emat6690/essay1/GT.htmlஆய்லர் Introductionசுழற்சி ofஎன்ற Graphபெயர்களைப் Theory]பயன்படுத்தலாம்.</ref>
எனப்படும். அவ்வாறான ஒரு தடம் இருக்கக்கூடிய கோட்டுரு "கடக்கக்கூடிய கோட்டுரு" அல்லது "அரை-ஆய்லர் கோட்டுரு" என அழைக்கப்படுகிறது.<ref>Jun-ichi Yamaguchi, [http://jwilson.coe.uga.edu/EMAT6680/Yamaguchi/emat6690/essay1/GT.html Introduction of Graph Theory].</ref>
 
===ஆய்லர் சுற்று ===
ஒரு திசையற்ற கோட்டுருவின் சுழற்சியில் ஒரு விளிம்பு ஒரேயொரு முறைமட்டுமே பயன்படுத்தப்பட்டால் அச்சுழற்சி "ஆய்லர் சுழற்சி" அல்லது "ஆய்லர் சுற்று"<ref name="pathcycle"/> எனப்படும்.
 
ஆய்லர் சுற்றுள்ள கோட்டுரு "ஆய்லர் கோட்டுரு" என அழைக்கப்படும்.<ref>Schaum's outline of theory and problems of graph theory By V. K. Balakrishnan [https://books.google.com/books?id=1NTPbSehvWsC&lpg=PA60&dq=unicursal&pg=PA60#v=onepage&q=unicursal&f=false].</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆய்லர்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது