மென்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: பராமரிப்பு using AWB
வரிசை 98:
|}
 
நுண்நொதுமிகளுக்கு நிறை (திணிவு) உண்டு ஆனால் அவை மிக மிகச்மிகமிகச் சிறியது. 2008 ஆம் ஆண்டளவிலே இன்னும் அவற்றின் நிறையை செய்முறை சோதனைகள் எதன் அடிப்படையிலும் நிறுவவில்லை. ஆனால் [[நுண்நொதுமி அலைவு]] (நியூட்ரினோநியூட்டிரினோ அலைவு)களில் இருந்து தோராயமாக அவற்றின் நிறைகளின் (திணிவுகளின்) இருமடி வேறுபாடுகளைக் கீழ்க்காணுமாறு அறிந்துள்ளார்கள்: <math>\Delta m^2_{12} = 80\mbox{ meV}^2</math> and <math>\Delta m^2_{23} \approx \Delta m^2_{13} = 2400\mbox{ meV}^2</math>. மேலும் இதிலிருந்து அறியத்தக்க முடிவுகள்:
* மியூவான் நுண்நொதுமியும் தௌவான் (டௌவான்) நுண்நொதுமியும் எதிர்மின்னி நுண்நொதுமியைக் காட்டிலும் 2.2&nbsp;eV நிறை குறைவானவை. நிறை வேறுபாடுகள் மில்லி எலக்ட்ரான்வோல்ட்எதிர்மின்னி-வோலுட்டு (eV)அளவானவையே
* நுண்நொதுமிகளில் ஒன்றோ அதற்கு மேலானவையோ 0.040&nbsp;eV ஐ விட மிகுந்த நிறையுடையவை
* நுண்நொதுமிகளில் இரண்டோ மூன்றோ 0.008&nbsp;eV ஐ விட மிகுந்த நிறையுடையவை
"https://ta.wikipedia.org/wiki/மென்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது