ஆசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப்பிழை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வாக்கிய பிழை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
இந்த சொற்கள் எல்லாம் கல்வி கற்றுக்கொடுப்பவரை குறிக்கும் ஒரு பொருள் வார்த்தையாகும். உபாத்தியார் மற்றும் குரு ஆகியவை வடமொழிச்சொற்களாகும். இதற்கு இணையான தமிழ் சொல் ஆசிரியர் என்பதாகும். வாத்தியார் என்பது பேச்சுவழக்கு சொல்லாகும்.
 
ஆசிரியர்கள்ஆசிரியர் பொதுவாகஎன்பவர் ஒரு பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர்வழங்குபவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணியாற்ற ஒரு [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ்]] பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தப் பின்னர் [[கல்வியியல்|கல்வியியலில்]] கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஒரு கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் [[இலக்கியம்]], [[கணிதம்]] மற்றும் [[அறிவியல்]] போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் [[கலை]], [[சமயம்|சமய நூல்கள்]], குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களையும் கற்பிக்கின்றனர். [[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
 
== ஆசிரியர் எதிர் குரு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது