சஞ்சனா கல்ரானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-|| தெலுங்கு || +|| தெலுங்கு ||)
சிNo edit summary
வரிசை 17:
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== ஆரம்பகால வாழ்க்கை ===
[[சிந்தி]] சமூகத்தைச் சார்ந்த சஞ்சனா [[பெங்களூரு]]வில் வளர்ந்தார்.<ref name="autogenerated1">[http://www.deccanchronicle.com/channels/showbiz/mollywood/sanjjanaa-dancing-her-way-mollywood-627 ]{{dead link|date=August 2013}}</ref> [[டார்லிங் (திரைப்படம்)|டார்லிங்]], [[யாகாவாராயினும் நா காக்க]], [[கோ 2 (திரைப்படம்)|கோ 2]] திரைப்படங்களில் நடித்த [[நிக்கி கல்ரானி]], இவரது சகோதரியாவார்தங்கையாவார். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார். தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பகுதி நேரமாக பயன்படுத்திக் கொண்டு படிப்பினை தொடர்ந்தார்.<ref name="autogenerated2">[http://entertainment.oneindia.in/telugu/news/2008/sanjana-bujjigaddu-interview-020108.html Sanjana Interview - Oneindia Entertainment<!-- Bot generated title -->]</ref> இவர் சுமார் 60க்கும் அதிகமான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றியுள்ளார். இவற்றுள் [[ஜான் ஆபிரகாம் (நடிகர்)|ஜான் ஆபிரகாம்]] உடன் நடித்த ''பாஸ்ட் டிராக்'' விளம்பரபடம்விளம்பரப்படம் அமைந்தது.<ref name="autogenerated1" />
 
=== திரை வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சனா_கல்ரானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது