நிவேதா பெத்துராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

39 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
| occupation = நடிகை
}}
'''நிவேதா பெத்துராஜ்''' (''Nivetha Pethuraj'' பிறப்பு:30 நவம்பர், 1991)<ref>{{cite web|url=https://tamilactressdiary.com/nivetha-pethuraj-biography|title=nivetha pethu raj biography}}</ref> ஒரு இந்தியத் திரைப்பட [[நடிகை]] ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான [[ஒரு நாள் கூத்து (திரைப்படம்)|ஒரு நாள் கூத்து]] என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
 
== இளமைக் காலம் ==
இவர் [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[கோவில்பட்டி]]யில் பிறந்தார். இவர் தந்தையர் பெயர் பெத்துராஜ். அவர் ஒரு தொழில் அதிபர் ஆவர். இவருக்கு ஒரு தம்பி உள்ளார். அவர் பெயர் நிஷாந்த் பெத்துராஜ். இவர் சிறிய வயதாக இருக்கும் போது துபாய் சென்றதால், அந்நாட்டிலே தனது பள்ளி மற்றும் கல்லூரிகல்லூரிப் படிப்பை முடித்தார். <ref>{{cite web|agency=TNN |url= https://tamilactressdiary.com/nivetha-pethuraj-biography |title= Nivetha Pethuraj Biography |publisher=Tamil Actress Diary |date=2018-03-14 |accessdate=2019-12-04}}</ref> <ref>{{cite web|url= http://m.dinamalar.com/cinema_detail.php?id=54985|title=நான் கோவில்பட்டி பொண்ணுங்க! -நிவேதா }} தினமலர் (சனவரி 11, 2017)</ref>
 
== நடித்த திரைப்படங்கள் ==
| rowspan="2" |2018 ||''[[டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)|டிக் டிக் டிக்]]'' || சுவாதி ||
|-
| ''[[பார்ட்டி (திரைப்படம்)|பார்ட்டி]]'' || கல்கி || வெளிவரயிருக்கும் திரைப்படம்
|-
| rowspan="3" |2019 || ''சித்ரலஹாரி'' || சிவேச்சா || தெலுங்கு திரைப்படம்
|
|}
 
== மேற்கோள்கள் ==
1,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2984537" இருந்து மீள்விக்கப்பட்டது