கமல்ஹாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில பக்கத்தில் உள்ள பேச்சு தொகுப்பின்படி இயற்பெயர் இதுவல்ல
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 31:
கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதுகளும்]], சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 19 [[பிலிம்பேர் விருது]]கள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, [[அகாதமி விருது|அகாதமி]] விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.<ref name="Indian Oscar failure">{{cite web|year=2009|title=இந்தியா ஆஸ்கர் பிரிவில் தோல்வி|publisher=என் டி டி வி|accessdate=17 [[சனவரி]]2011|url=http://movies.ndtv.com/GalleryDetails.aspx?ID=3290&category=Movies&picno=1&Section=Bollywood}}</ref> நடிகராக மட்டுமல்லாது [[திரைக்கதை]]யாசிரியர், [[இயக்குநர்]], பாடலாசிரியர், [[பின்னணிப் பாடகர்]], நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Kamal-Hassans-lyrics-get-thumbs-up/articleshow/6960789.cms Kamal Haasan’s lyrics get thumbs up!], 20 November 2010, 06.21&nbsp;pm IST</ref> இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக [[பத்ம பூசண்]], [[பத்மசிறீ விருது]]ம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.<ref name="awards">{{cite web|year=2007|title=The legend turns 53 |publisher=[[Zee Network|Zee]] News|accessdate=30 June 2009|url=http://www.zeenews.com/news405995.html}}</ref> அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.<ref>[http://www.hindu.com/2005/01/18/stories/2005011814720300.htm He `sculpted the actor' in me], The Hindu, Tuesday 18 January 2005.</ref> 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
 
இவரின் திரைத்துறை வாழ்க்கையானது [[1960]] ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த [[களத்தூர் கண்ணம்மா]] எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். 1975 ஆம் ஆண்டில் [[கைலாசம் பாலசந்தர்|கைலாசம் பாலசந்தரின்]] இயக்கத்தில் வெளிவந்த [[அபூர்வ ராகங்கள்]] எனும் திரைப்படத்தில் தான் முதன் முதாலாகமுதலாக முக்கியக் கதாப்பாத்திரத்தில்கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் தன்னை விட வயது அதிகமான ஒரு பெண்ணைக் [[காதல்]] செய்யும் ஒரு இளைஞனாக நடித்திருப்பார்.
 
1983 ஆம் ஆண்டில் இயக்குநர் [[பாலு மகேந்திரா]] இயக்கிய [[மூன்றாம் பிறை (திரைப்படம்)|மூன்றாம் பிறை]] திரைப்படத்தில் நடித்தார். இதில் [[மறதிநோய்]] வேடத்தில் [[ஸ்ரீதேவி]] நடித்திருப்பார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான [[இந்திய தேசிய விருதுகள்|இந்திய தேசிய விருது]] கிடைத்தது. [[1987]] இல் [[மணிரத்னம்]] இயக்கத்தில் [[நாயகன் (திரைப்படம்)|நாயகன் திரைப்படத்திலும்]], [[1996]] இல் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)]] இயக்கத்தில் [[இந்தியன் (1996 திரைப்படம்)|இந்தியன் 1996 திரைப்படத்திலும்]] நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது [[இந்திய தேசிய விருதுகள்|இந்திய தேசிய விருது]] கிடைத்தது. இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1992 ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை [[தேவர் மகன்]] படம் பெற்றது, தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் [[தசாவதாரம் (2008 திரைப்படம்)|தசாவதாரம்]] திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கமல்ஹாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது