பிந்தைய கால எகிப்திய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 39:
'''பிந்தைய கால எகிப்திய இராச்சியம்''' ('''Late Period of Egypt'''), [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில்]] உள்ளூர் [[பார்வோன்]]கள் கிமு 664 முதல் கிமு 525 வரை ஆண்ட [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு|அகமானிசியப் பேரரசில்]] எகிப்து இராச்சியம் ஒரு சிற்றரசாக விளங்கியது.<ref>[https://www.cemml.colostate.edu/cultural/09476/egypt02-06enl.html Late Period Of Egypt]</ref>
 
கிமு 525-இல் [[பாரசீகம்|பாரசீகத்தின்]] [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[இரண்டாம் காம்பிசெஸ்]] எகிப்து இராச்சியத்தைப் போரில் வீழ்த்தினார். எகிப்தின் பிந்தைய கால [[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்|எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்ச]] பார்வோன்கள் [[நூபியா]]வில் தங்கள் எகிப்திய இராச்சியத்தை நிறுவி கிமு 525 முதல் கிமு 332 வரை ஆண்டனர். [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசின்]] கீழ் சில காலம் எகிப்திய இராச்சியம் சிற்றரசாக விளங்கியது. கிமு 329-இல் மாசிடோனியப் பேரரசர் அலெக்சாண்டர் எகிப்திய இராச்சியத்தை கைப்பற்றினார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் [[ஹெலனிய காலம்|ஹெலனியக் காலத்தின்]] போது அலெக்சாண்டரின் கிரேக்கப் படைத்தலைவர் [[தாலமி சோத்தர்]] பண்டைய எகிப்து இராச்சியத்திற்கு பேரரசர் ஆனார்.<ref>[https://www.britannica.com/place/ancient-Egypt/Egypt-from-1075-bce-to-the-Macedonian-invasion#ref306837 Late period, GYPTIAN HISTORY]</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பிந்தைய_கால_எகிப்திய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது