"வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன், வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டு�)
'''லிபரேசன் நடவடிக்கை''' அல்லது '''வடமராட்சி நடவடிக்கை''' [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தால்]] 1987 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில், அச்சமயம் [[விடுதலைப் புலிகள்]] கட்டுப்பாட்டிலிருந்த [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ் குடாநாட்டில்]] அமைந்துள்ள [[வடமராட்சி]]யைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகும். பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்தப் பின்னர் இலங்கை இராணுவம் மேற்கொண்ட முதல் மரபுப் போர் இதுவாகும்.
 
இந்நவடவடிக்கைக்கு [[பிரிகேடியர்]] [[டென்சில் கொப்பேகடுவ]],[[கேர்னல்]] [[விஜய விமலரத்ன]] இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி [[ஜே. ஆர். ஜயவர்தனா]], பாதுகாப்பு அமைச்சர் [[லலித் அத்துலத் முதலி]] ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியிருந்தனர். இந்நடவடிக்கையின் போது [[ஜூன் 4]], [[1987]] அன்று [[இந்திய வான்படை]] இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் இறைமைகுட்பட்ட வான்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசியது ([[பூமாலை நடவடிக்கை]]). இதன் பின்னர் இந்திய தலையீட்டின்படி [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது.
 
 
1,16,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/298462" இருந்து மீள்விக்கப்பட்டது