முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேவற்கொடியோன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2984567 இல்லாது செய்யப்பட்டது
சேவற்கொடியோன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2984564 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 12:
முத்தரையர்களின் தோற்றம் பற்றி அறிய, நாம் கருநாடகம் மற்றும் ஆந்திர நாட்டுச் சோழர் மரபைப் பற்றி விரிவாக விளக்கியாகவேண்டும். வேங்கடத்தை ஒற்றிய அருவா வடதலைநாடு மற்றும் அதை ஒற்றிய மேலை மற்றும் கீழை நாடுகள், சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்தேயமாகத் திரிந்திருந்தது<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=193&pno=79|title=:: TVU ::|website=www.tamilvu.org|access-date=2020-06-10}}</ref>.
 
அங்கே இன்றைய தும்கூர், கர்னூல், அனந்தப்பூர், கடப்பை, நெல்லூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள், "அரையர் நாடு ( அ ) மகாராசபதி ( அ ) இரேநாடு 7000" என்று வழங்கப்பட்டிருந்தது. ( இன்றைய ராயல்சீமைப் பகுதி ). புகழ்பெற்ற கரிகால் சோழனின் கால்வழியினர் அப்பகுதியை ஆட்சி புரிந்திருப்பதை அங்கே நமக்கு கிடைக்கும் எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகள் உணர்த்துகின்றன<ref>{{Cite book|title=Epigraphia Indica|page=339|url=https://archive.org/details/in.ernet.dli.2015.115919|volume=11}}</ref>. நமக்கு கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் கரிகாலன் வழியில் வந்த சோழர்களில், அரையர் நாட்டில் முதலாமவனாகக் கருத்தப்படுபவன் "நந்திவருமன்" என்பவன் ஆவான். இவன் பெயரை நோக்கின், பல்லவர் மேலாண்மை ஏற்றவன் என்பது தெளிவகிறது. இவனுக்கு முன்னரும் 'சோழ மகாராசா' என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைப்பினும், அவற்றைக் கொண்டு இவனுக்கு முந்தைய மன்னர்கள் பற்றி அறிய முடியவில்லை. இவன் காலம் தோராயமாக பொ.ஊ.பி. [[Tel:500530|500 - 530]] ஆகும். இவன் காலத்தில் கடம்பர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அரையர் நாடாகியிருந்தது. நந்திவருமனின் மரபினர் தும்கூரிலுள்ள எரிகால் (அ) நிடுகல் பகுதியிலிருந்து ஆட்சி புரிய ஆரம்பித்துள்ளனர்.
 
நந்திவருமனுக்கு மூன்று மகன்கள். முதலாமாவன் சிம்மவிஷ்ணு, இரண்டாமவன் சுந்தரநந்தன், மூன்றாமவன் தனஞ்சயன். சிம்மவிஷ்ணுவின் மகன் நல்லடி ஆவான். மூன்றாமவன் எரிகால் முத்துராசு தனஞ்சயன்<ref>{{Cite book|title=Epigraphia indica|volume=27|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|page=221}}</ref> என்று அரையர் நாட்டை ஆள்பவனாக குறிக்கப்படுகிறான். புண்ணியக்குமாரனின் மேலப்படு பட்டயத்தின்<ref name=":4" /> மூலம், மூவருமே சமாகலத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆட்சி புரிந்ததாக அறியமுடிகிறது. இந்த புண்ணியக்குமாரன், தனஞ்சயனுடைய மூன்று பெயரன்களுள் ஒருவனாவார். இவனுக்குப் 'பிரதிவல்லபன்' என்ற விருதுப்பெயரும், 'போறி சோழ மகாதேவி' என்ற இவன் அரசியின் பெயரும், இவன் சாளுக்கியருடன் தொடர்பு கொண்டுருந்தான் என்பதை உறுதி செய்கின்றன. தனஞ்சயனின் முதலிரண்டு பெயரன்கள் 'குணமுதிதன்' மற்றும் 'எரியம்மா' ஆவர். இந்த மூவருக்கும் தந்தை மற்றும் தனஞ்சயனுடைய மகன் என்று அறியப்படுபவர் 'நவராமன் (அ) மகேந்திர விக்கிரமச் சோழ மகாராசா' என்பவன் ஆவான். இவனுக்கு 'முடித்த சிலாக்ஷரன்' என்றும் ஒரு விருதுப்பெயர் உண்டு. இவனது காலம் தோராயமாக பொ.ஊ.பி ([[Tel:575610|575 - 610)]]. தனஞ்சயனுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்றவன் இவனே.
 
மேலப்பாடு பட்டயத்தின் அடிப்படையில் வரலாற்றறிஞர் K.A. நீலகண்ட சாஸ்திரி, நந்திவருமனின் கால்வழிபட்டியலை<ref name=":0">{{Cite book|title=The Cholas|url=https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154722892256675|page=103|author=K.A.NilakantaSastri}}</ref> வழங்கியுள்ளார்.
 
'''அதிராச சிறீ காந்தன் ( சிறீ கண்டன் ) :-'''
'''அதிராச சிறீ காந்தன் ( சிறீ கண்டன் ) :-'''இவன் மயிலையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ஒரு பொத்தப்பிச் சோழன்<ref>{{Cite book|title=கல்வெட்டு|author1=நடன.காசிநாதன்|author2=K.தாமோதரன்|url=https://tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=214|page=19}}</ref> ஆவான். இப்பகுதி தென்கிழக்கு அரையர் நாட்டுப்பகுதியாகும். பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச்செப்பேடு வாயிலாக இவ்விவரங்களை அறிய முடிகிறது. இந்த சிறீ காந்தனின் மகளான 'அக்கள நிம்மடி' என்பவளே பராந்தக வீரநாராயணனின் தாய் ஆவாள்.
 
'''அதிராச சிறீ காந்தன் ( சிறீ கண்டன் ) :-'''இவன் மயிலையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ஒரு பொத்தப்பிச் சோழன்<ref>{{Cite book|title=கல்வெட்டு|author1=நடன.காசிநாதன்|author2=K.தாமோதரன்|url=https://tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=214|page=19}}</ref> ஆவான். இப்பகுதி தென்கிழக்கு அரையர் நாட்டுப்பகுதியாகும். பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச்செப்பேடு வாயிலாக இவ்விவரங்களை அறிய முடிகிறது. இந்த சிறீ காந்தனின் மகளான 'அக்கள நிம்மடி' என்பவளே பராந்தக வீரநாராயணனின் தாய் ஆவாள்.
இந்த சிறீ காந்தனின் முன்னோரைப்பற்றி அறிய, கீழைச்சாளுக்கியரின் பட்டயங்களும்<ref name=":1">{{Cite book|title=Epigraphia indica|volume=5|url=https://archive.org/details/epigraphiaindica014342mbp|page=123}}</ref>, சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும்<ref name=":2">{{Cite book|title=Epigraphia indica|volume=15|page=46|url=https://archive.org/details/in.ernet.dli.2015.108417/page/n69/mode/1up}}</ref> நமக்கு உதவுகின்றது. இவற்றை கொண்டு பார்க்கும்பொழுது,   இவன், அரையர்நாட்டு நந்திவருமனின் மூன்றாவது மகனான தனஞ்சயனின் இரண்டாவது பெயரனான எரியம்மாவின் வழியில் வந்தவன்<ref name=":2" /><ref name=":1" /><ref name=":0" /> என்று அறிய முடிகிறது. மேலும், முதலாம் பராந்தகனின் வேலஞ்சேரி பட்டயம்<ref name=":3">{{Cite web|url=http://www.tamilartsacademy.com/articles/article28.xml|title=Thiruttani and Velanjeri Copper Plates|website=www.tamilartsacademy.com|access-date=2020-06-10}}</ref> மற்றும் அன்பில் செப்பேட்டின் வழியே, இந்த சிறீ காந்தனே ஏகாதிபத்தியச் சோழ மரபை தோற்றுவித்த [[விசயாலய சோழன்|விசயாலயச் சோழனின்]] தந்தை<ref name=":3" /><ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|page=248|volume=27}}</ref><ref name=":2" /> என்பதையும் அறிய முடிகிறது. வேலஞ்சேரி பட்டயம் மற்றும் அன்பில் செப்பேடுகளை ஒப்பிட்டு பார்த்தால், சிறீ காந்தனுக்கு 'ஒற்றியூரான்'<ref name=":3" /><ref name=":2" /> என்று ஒரு குறிப்புப் பெயர் இருப்பதை அறிய முடிகிறது. ஒற்றியூர் என்பது இன்றைய திருவொற்றியூர்ப் பகுதியாகும். மயிலையும் ஒற்றியூரும் அருகருகே இருக்கும் ஊர்கள் என்பதை மணங்கொள்ள வேண்டும்.
 
இந்த சிறீ காந்தனின் முன்னோரைப்பற்றி அறிய, கீழைச்சாளுக்கியரின் பட்டயங்களும்<ref name=":1">{{Cite book|title=Epigraphia indica|volume=5|url=https://archive.org/details/epigraphiaindica014342mbp|page=123}}</ref>, சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும்<ref name=":2">{{Cite book|title=Epigraphia indica|volume=15|page=46|url=https://archive.org/details/in.ernet.dli.2015.108417/page/n69/mode/1up}}</ref> நமக்கு உதவுகின்றது. இவற்றை கொண்டு பார்க்கும்பொழுது,   இவன், அரையர்நாட்டு நந்திவருமனின் மூன்றாவது மகனான தனஞ்சயனின் இரண்டாவது பெயரனான எரியம்மாவின் வழியில் வந்தவன்<ref name=":2" /><ref name=":1" /><ref name=":0" /> என்று அறிய முடிகிறது. மேலும், முதலாம் பராந்தகனின் வேலஞ்சேரி பட்டயம்<ref name=":3">{{Cite web|url=http://www.tamilartsacademy.com/articles/article28.xml|title=Thiruttani and Velanjeri Copper Plates|website=www.tamilartsacademy.com|access-date=2020-06-10}}</ref> மற்றும் அன்பில் செப்பேட்டின் வழியே, இந்த சிறீ காந்தனே ஏகாதிபத்தியச் சோழ மரபை தோற்றுவித்த [[விசயாலய சோழன்|விசயாலயச்விசயாலையச் சோழனின்]] தந்தை<ref name=":3" /><ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|page=248|volume=27}}</ref><ref name=":2" /> என்பதையும் அறிய முடிகிறது. வேலஞ்சேரி பட்டயம் மற்றும் அன்பில் செப்பேடுகளை ஒப்பிட்டு பார்த்தால், சிறீ காந்தனுக்கு 'ஒற்றியூரான்'<ref name=":3" /><ref name=":2" /> என்று ஒரு குறிப்புப் பெயர் இருப்பதை அறிய முடிகிறது. ஒற்றியூர் என்பது இன்றைய திருவொற்றியூர்ப் பகுதியாகும். மயிலையும் ஒற்றியூரும் அருகருகே இருக்கும் ஊர்கள் என்பதை மணங்கொள்ள வேண்டும்.
விசயாலையச் சோழன், முத்தரைய மன்னர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான் என்பது வரலாறு கூறும் உண்மை. முத்தரையர்கள் யார் என்று நோக்கின், தனஞ்சயனின் முதல் பெயரனான குணமுதிதனின் வழியினர் என்பதைச் செந்தலைத் தூண் கல்வெட்டு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56662|page=139|volume=13}}</ref> மற்றும் புண்ணியக்குமாரனின் மேலப்பாடு<ref name=":4">{{Cite book|title=Epigraphia indica|volume=11|url=https://archive.org/details/in.ernet.dli.2015.115919|page=337}}</ref> பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
 
விசயாலையச் சோழன், முத்தரைய மன்னர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான் என்பது வரலாறு கூறும் உண்மை. முத்தரையர்கள் யார் என்று நோக்கின், தனஞ்சயனின் முதல் பெயரனான குணமுதிதனின் வழியினர் என்பதைச் செந்தலைத் தூண் கல்வெட்டு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56662|page=139|volume=13}}</ref> மற்றும் புண்ணியக்குமாரனின் மேலப்பாடு<ref name=":4">{{Cite book|title=Epigraphia indica|volume=11|url=https://archive.org/details/in.ernet.dli.2015.115919|page=337}}</ref> பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
 
சுந்தரநந்தனுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பு, சுந்தரநந்தனின் தம்பி மகனான நவராமன் (அ) விக்கிரமச் சோழ மகாராசா ஏற்றது தெரிகிறது. எனவே சுந்தரநந்தனுக்கு மகப்பேறு இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறில்லை. துவக்கத்தில், மகேந்திர விக்கிரமச்சோழ மகாராசா, பல்லவ மன்னர்களான 'சிம்மவிஷ்ணு' மற்றும் 'முதலாம் மகேந்திரவருமனின்' மேலாண்மைக்குட்பட்டு ஆட்சி செய்துள்ளதாகத் தெரிகிறது. இவனின் 'மகாராசா' எனும் பெயரின் மூலம், இவனின் அண்ணன் சிம்மவிஷ்ணுச் சோழன் போல இவனும் பிற்பாடு பல்லவர் மேலாண்மையை உடைத்துள்ளது தெரிகிறது. இவனுக்கு எரிகாலில் ஒரு துகராசா ( யுவராசன் ) இருந்துள்ளான். அவன் இவ்வரசனின் மூத்த மகனான 'குணமுதிதன்' என்று கருதப்படுகிறது. இதே சமகாலத்தில், மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் புண்ணியக்குமாரன், எரிகால்லின் முத்துராசாவாக இருந்து, சிப்பிலியைத் தலைநகராகக் கொண்டு, அரையர் நாட்டின் தென்பகுதியை ஆண்டுள்ளார். குணமுதிதனுக்குப் பின்னர், புண்ணியக்குமாரனே மேலப்பாடை தலைநகராகக்கொண்டு, அரையர் நாட்டுக்கு மகாராசா ஆகியுள்ளது அறியமுடிகிறது<ref>{{Cite book|title=A Comprehensive History of India|page=381, 382|url=https://archive.org/details/dli.bengal.10689.12720/page/n405/mode/2up|volume=3|Part=1}}</ref>. இந்த காலகட்டத்தில் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை கைக்கொண்டு பல்லவரின் கீழ் குணமுதிதன் ஆண்டுள்ளது செந்தலைக் கல்வெட்டுகளால் தெரியவருகிறது.
வரி 28 ⟶ 30:
இதுகாரும் நாம் கண்ட செய்திகள் அடிப்படையிலும், கீழைச்சாளுக்கியர் செப்பேடுகள், தளவாய்புரம் மற்றும் அன்பில் செப்பேடுகள் அடிப்படையிலும், கீழை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் இரண்டாம் மகனான எரியம்மாவும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்திருப்பதை அறிய முடிகிறது. மேலை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் 'புண்ணியக்குமாரனின்' வழியினரும், சோழநாட்டை மூத்த இளவரசனான 'குணமுதிதன்' மற்றும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்துள்ளதை அறியமுடிகிறது.
 
மேலப்பாடு பட்டயத்தின் அடிப்படையில் வரலாற்றறிஞர் K.A. நீலகண்ட சாஸ்திரி, நந்திவருமனின் கால்வழிபட்டியலை வழங்கியுள்ளார்.
மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர [[பாண்டியர்|முத்தரையர்கள்]] பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
 
மா
 
மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர [[பாண்டியர்|முத்தரையர்கள்]] ்ப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
 
== முத்தரைய அரசர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது