இராஜபாளையம் (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
| footnotes =
}}
'''இராசபாளையம்''' (''Rajapalayam'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள் [[இராஜபாளையம்இராசபாளையம் வட்டம்]] மற்றும் [[இராஜபாளையம்இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு [[நகராட்சி]]யும் ஆகும்.<ref>[http://123.63.242.116/rajapalayam/abus_municip.htm இராசபாளையம் நகராட்சியின் இணையதளம்]</ref> மற்றும் மாவட்டத்தில் முதல் மிகப்பெரிய நகரம் ஆகும்.இது [[மதுரை]]யின் தென்மேற்கே 85கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இங்குள்ள அய்யனார் அருவியும் அருகாமையிலுள்ள [[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிப்புத்தூர்திருவில்லிப்புத்தூர்]] நகரும் சுற்றுலா இடங்களாகும்.இங்குள்ள பொருளாதாரம் துணி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது. வளர்ப்பு நாய் வகைகளில் [[இராசபாளையம் நாய்]] மிகவும் அறியப்பட்ட இந்திய இனமாகும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இராஜபாளையம்_(நகரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது