மதுமிதா (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எழுதிய நூல்கள்: Added few more publications
வரிசை 35:
* ''பாயுமொளி நீ எனக்கு (2007)'' - (கவிதை, மின்னூல்)
*வசீகரிக்கும் தூசி  (2010) - ஒரிய கவிஞர்பிரதிபா சத்பதியின் கவிதைத்தொகுப்பு நூல்.ஆங்கில வழி தமிழாக்கம்.
*''அக்கமகாதேவி வசனங்கள்'' (2010) -  டாக்டர் தமிழ்ச்செல்வியுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம்.
*''காலம்'' (2010) - ' புதியபார்வை' இதழில் எழுதிய பத்திகளின் தொகுப்பு.
*''இரவு'' (2010)  - படைப்பாளிகளின் இரவுகள் குறித்த தொகுப்பு நூல்.
*''மரங்கள்'' (2011)  - படைப்பாளிகள் தங்களுடைய மரங்களுடன் இணைந்த சிந்தனைகளைகளைப் பகிர்ந்து கொண்டகட்டுரைகளின் தொகுப்பு நூல்.
*''மேகதூதம்'' (2013) - மகாகவி காளிதாசரின்மேகதூதம், ருது சம்ஹாரம்,சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம்.
*''பருவம்''  (2014)  - படைப்பாளிகள் தங்களுடைய பருவங்களைக் குறித்து பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
*''தசாவதாரம்'' (2014) மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரக் கதைகள் (சிறுவர் கதைகள்)
*''நிஜ இளவரசி'' (2014) [[ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்|ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்செனின்]] தேவதைக் கதைகள் (சிறுவர்கதைகள்) தமிழாக்கம்.
*''கவிஞர் சித்தலிங்கய்யா 40 கன்னடக் கவிதைகள்'' (2014) பேராசிரியை கே.மலர்விழி அவர்களுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம்.
*''வேமன மாலை'' (2016) வேமனரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்கள் தெலுங்கிலிருந்து தமிழாக்கம்.
*''பூக்களை விற்ற ஊர்,'' (2016) தெலுங்கு கவிஞர் பெருகு ராமகிருஷ்ணாராமகிருஷ்ணாவின் கவிதைகள் தமிழாக்கம்.
*''பெத்தி பொட்ல சுப்பராமய்யா கதைகள்'' (2018), தெலுங்கிலிருந்து தமிழாக்கம்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மதுமிதா_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது