சுழல் வடிவ எரிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பக்கம் சுழல்வடிவ எரிமலை என்பதை சுழல் வடிவ எரிமலை என்பதற்கு நகர்த்தினார்)
No edit summary
 
{{சான்றில்லை}}
[[File:Stratovolcano.jpg|thumb|சுழல்வடிவசுழல் வடிவ எரிமலையின் குறுக்குவெட்டு முகம்]]
[[Image:FujiSunriseKawaguchiko2025WP.jpg|thumb|புஜி எரிமலை, சப்பான்]]
 
'''சுழல்வடிவசுழல் வடிவ எரிமலை''' (''Stratovolcano'') என்பது ஒரு [[எரிமலை]] வகை ஆகும். இவ்வகை எரிமலைகள் மிகவும் உயரமானவை ஆகும். இது கூம்பு வடிவானதுடன், எறி கற்குழம்பு, டெப்ரா, படிகக்கல் என்பவற்றால் ஆனது. [[கேடய எரிமலை|கேடய எரிமலையைப்]] போலல்லாது இவ்வெரிமலை வகையைச் சார்ந்த எரிமலைகள், சில வேளைகளில் பயங்கரமாகவும் சில வேளைகளில் அமைதியாகவும் வெடிக்கும். இதில் உள்ள சிலிக்காவின் அளவு வேறுபடக்கூடியது. இதில் இருந்து வெளியேறும் எறிகற்குழம்பு 15 கி. மீ. வரை பரவக்கூடியது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு [[கிரகட்டோவாகிரக்கத்தோவா]] எரிமலை ஆகும். 1833இல் ஏற்பட்ட இவ்வெரிமலை வெடிப்பு உலகிலேயே மிகவும் பயங்கரமான ஒலிகளை உருவாக்கியது.
 
[[பகுப்பு:எரிமலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2985083" இருந்து மீள்விக்கப்பட்டது