மூன்றாம் அமெனம்ஹத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox pharaoh | name=மூன்றாம் அமெனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:15, 12 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

மூன்றாம் அமெனம்ஹத் (Amenemhat III), also spelled Amenemhet III,) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்த்தின் ஆறாம் பார்வோன் ஆவார். மூன்றாம் அமெனம்ஹத் எகிப்தை கிமு கிமு 1860 முதல் கிமு 1814 முடிய 46 ஆண்டுகள் ஆண்டார்.[2] His reign is regarded as the golden age of the Middle Kingdom.[3] He may have had a long coregency (of 20 years) with his father, Senusret III.[4]

மூன்றாம் அமெனம்ஹத்
Lamares, Lampares, Ameres, Ammenemes according to Manetho
பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்1860–1814 BC, 12-ஆம் வம்சம்
முன்னவர்மூன்றாம் செனுஸ்ரேத்
பின்னவர்நான்காம் அமெனம்ஹத்
துணைவி(யர்)2
பிள்ளைகள்நான்காம் அமெனம்ஹத் உள்ளிட்ட ஐவர்
தந்தைSenusret III
இறப்புகிமு 1814
அடக்கம்ஹவாரா பிரமிடு
நினைவுச் சின்னங்கள்தச்சூர் மற்றும் ஹவாரா பிரமிடுகள்
Pectoral of Amenemhat III, tomb of Mereret
மூன்றாம் அமெனம்ஹத்தின் பிரமிடு
மூன்றாம் அமெனம்ஹத்தின ஸ்பிங்சு வடிவ சிற்பம்

இவர் தனது ஆட்சியின் இறுதி காலத்தில், தனது மகனும், இளவரசருமான நான்காம் அமெனம்ஹத்துடன் கூட்டாக ஆட்சி செய்தார்.[5]இவரது மகன் நான்காம் அமெனத்ஹத்திற்குப் பின் இவரது மகள் சோபெக்நெபெரு, நிமாத்திரி எனும் பெயருடன் எகிப்தை ஆண்டார்.

பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத் தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூரில்]] தனது இறப்பிற்கு பின் அடக்கத்திற்காக கருப்புக் கல்லறை பிரமிடை கட்டும் போது எழுந்த பிரச்சினையால் பாதியிலே கைவிட்டார்.[6] பின்னர் 15 ஆண்டுகள் கழித்து தனது கல்லறை பிரமிடை பையும் அருகே உள்ள ஹவராவில் கல்லறைக் கோயிலுடன் கட்டிக்கொண்டார்.[7]தச்சூர் பிரமிடில் அரச குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் புதைக்கப்ப்ட்டது.


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Amenemhat (III) Nimaatre (1807/06-1798/97 BC) accessed 4 January 2014
  2. Francis Llewellyn Griffith, The Petrie Papyri, London 1898, T. XIV (Pap. Kahun VI, 19)
  3. Callender, Gae (2003). "The Middle Kingdom Renaissance". in Shaw, Ian. The Oxford History of Ancient Egypt. பக். 156. https://archive.org/details/oxfordhistoryofa00shaw. 
  4. Kim S. B. Ryholt, The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C., Museum Tusculanum Press 1997, pp.211f.
  5. Kim S. B. Ryholt, The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C., Museum Tusculanum Press 1997, p. 212.
  6. Miroslav Verner, The Pyramids: The Mystery, Culture, and Science of Egypt's Great Monuments, Grove Press, 2002, p. 427.
  7. Lehner, Mark (2001). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. London: Thames & Hudson. பக். 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05084-8. https://archive.org/details/completepyramids00lehn/page/182. 
  • W. Grajetzki, The Middle Kingdom of Ancient Egypt: History, Archaeology and Society, Duckworth, London 2006 ISBN 0-7156-3435-6, 58-61

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenemhat III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_அமெனம்ஹத்&oldid=2985280" இலிருந்து மீள்விக்கப்பட்டது