"எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

158 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
==ஆட்சியாளர்கள்==
இவ்வம்ச பார்வோன்களில் ஒரு இராணி சோபெக்னெபெரு ஆட்சியாளராக இருந்துள்ளார். இவ்வம்ச மன்னர்கள் தாங்கள் ஆட்சிபீடம் ஏறியவுடன், தங்கள் இறப்பிற்குப் பின்னர் தங்கள் உடலை அடக்கம் செய்தவதற்கான [[பிரமிடு]]களை முன்னரே கட்டி வைத்துக் கொண்டனர். [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை]] ஆண்ட பனிரெண்டாம் வம்ச [[பார்வோன்]]களில் முக்கியமானவர்கள்:<ref>Aidan Dodson, Dyan Hilton: The Complete Royal Families of Ancient Egypt. The American University in Cairo Press, London 2004</ref>
 
# [[முதலாம் அமெனம்ஹத்]] - கிமு 1991 – 1962 - அமெனம்ஹத் பிரமிடு
# [[இரண்டாம் அமெனம்ஹத்]] -கிமு 1926 - 1895 - வெள்ளைப் பிரமிடு
# இரண்டாம் செனுஸ்ரெத் - கிமு 1897 – 1878 - எல்-லவுன் பிரமிடு
# மூன்றாம் செனுஸ்ரெத் - கிமு 1878 – 1839 - தஷ்சூர்[[தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூர்]] பிரமிடு
# [[மூன்றாம் அமெனெம்கத்அமெனம்ஹத்]] - கிமு 1860 – 1814 - கருப்பு பிரமிடு
# நான்காம் அமெனெம்கத் - கிமு 1815 – 1806 - தெற்கின் மஸ்குனா பிரமிடு
# இராணி சோபெக்னெபெரு - கிமு 1806 – 1802 - வடக்கின் மஸ்குனா பிரமிடு
 
[[File:Head of Senusret III with youthful features. 12th Dynasty, c. 1870 BC. State Museum of Egyptian Art, Munich.jpg|thumb|மூன்றாம் செனுஸ்ரெத்தின் தலைச்சிற்பம், கிமு 1870]]
[[File:Upper part of a statue of Amenemhat III. 12th Dynasty, c. 1800 BC. State Museum of Egyptian Art, Munich.jpg|thumb| [[மூன்றாம் அமெனம்ஹத்|மூன்றாம் அமெனெம்கத்தின்]] சிற்பம், கிமு 1800]]
 
==பண்டைய எகிப்திய இலக்கியம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2985291" இருந்து மீள்விக்கப்பட்டது