சா. ஜே. வே. செல்வநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மதக் கருத்துக்கள் நீக்கம்
No edit summary
வரிசை 49:
 
பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு [[உவெசுலி கல்லூரி, கொழும்பு|உவெசுலி கல்லூரி]]யில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே [[இலங்கை சட்டக் கல்லூரி]]யில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.
 
[[படிமம்:தந்தை செல்வா.jpg|left|225px|thumb|செல்வநாயகம் சிலை]]
 
== அரசியலில் ==
ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]] அவர்களின் தலைமையின்கீழ் இருந்த [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]]யை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக [[கூட்டாட்சி]] அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், [[1960கள்|60களிலும்]], [[1970கள்|70களிலும்]], தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி [[பூங்கோதை சந்திரஹாசன்]] [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை ஆவார்.
 
===தேர்தல் வரலாறு===
{|class="wikitable" style="text-align:left;"
|+ சா. ஜே. வே. செல்வநாயகத்தின் தேர்தல் வரலாறு<ref name="pe47">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1947.pdf|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
<ref name="pe52">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1952.pdf|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
<ref name="pe56">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1956.pdf|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
<ref name="pe60m">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-03-19.pdf|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
<ref name="pe60j">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1960-07-20.pdf|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
<ref name="pe65">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1965.pdf|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
<ref name="pe70">{{cite web|url=http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1970.pdf|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் ஆணையம்}}</ref>
<ref name="by75">{{cite web|url=http://www.slelections.gov.lk/web/images/pdf/general-election-results/elections1947-1988.pdf|title=Summary of By-Elections 1947 to 1988|location=Colombo, Sri Lanka|publisher=Election Commission of Sri Lanka|access-date=3 May 2017}}</ref><ref name="Rajasingham24">{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|chapter-url=http://www.atimes.com/ind-pak/DA26Df04.html|chapter=Chapter 24: Tamil militancy - a manifestation|access-date=3 May 2017}}</ref>
! scope=col|தேர்தல்
! scope=col|தொகுதி
! scope=col|கட்சி
! scope=col|வாக்குகள்
! scope=col|முடிவு
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 நாடாளுமன்றம்]]<ref name="pe47"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|அஇதகா]] || align=right|{{Nts|12126}} || '''தேர்வு'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 நாடாளுமன்றம்]]<ref name="pe52"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|11571}} || தோல்வி
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றம்]]<ref name="pe56"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|14855}} || '''தேர்வு'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச் நாடாளுமன்றம்]]<ref name="pe60m"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|13545}} || '''தேர்வு'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|1960 சூலை நாடாளுமன்றம்]]<ref name="pe60j"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|15668}} || '''தேர்வு'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965 நாடாளுமன்றம்]]<ref name="pe65"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|14735}} || '''தேர்வு'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970 நாடாளுமன்றம்]]<ref name="pe70"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|13520}} || '''தேர்வு'''
|-
| 1975 நாடாளுமன்ற இடைத்தேர்தல்<ref name="by75"/> || [[காங்கேசன்துறை தேர்தல் தொகுதி|காங்கேசன்துறை]] || [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக]] || align=right|{{Nts|25927}} || '''தேர்வு'''
|}
 
== உசாத்துணை ==
வரி 59 ⟶ 91:
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|S. J. V. Chelvanayakam|எஸ். ஜே. வி. செல்வநாயகம்}}
* {{Url|1=http://tamilnation.co/hundredtamils/chelva.htm|2=One Hundred Tamils of the 20th Century, Tamil Nation}}
*[https://www.colombotelegraph.com/index.php/what-velupillai-chelvanayakam-envisaged-velupillai-prabakaran/ What Velupillai Chelvanayakam Envisaged Velupillai Prabakaran]
வரி 79 ⟶ 111:
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சா._ஜே._வே._செல்வநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது