"எகிப்தின் பதினொன்றாம் வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up, replaced: எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் → எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (2) using AWB
சி (clean up, replaced: எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் → எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (2) using AWB)
{{Infobox Former Country|native_name= [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]]<br> [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] |common_name=எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 2130|year_end=கிமு 1991|p1=[[எகிப்தின் பத்தாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் பனிரெண்டாம்பன்னிரண்டாம் வம்சம்]]|flag_s1=|capital=[[தீபை]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
 
{{Infobox Former Country|native_name= [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]]<br> [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] |common_name=எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 2130|year_end=கிமு 1991|p1=[[எகிப்தின் பத்தாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்]]|flag_s1=|capital=[[தீபை]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
'''எகிப்தின் பதினொன்றாம் வம்சம்''' ('''Eleventh Dynasty Egypt'''- '''Dynasty XI''') ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2130 -கிமு 1991) [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில்]] (கிமு 2181 - கிமு 2055) [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்திலும்]] விளங்கியது. இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 2130 முதல் கிமு 1991 முடிய 139 ஆண்டுகள் ஆண்டது. இந்த வம்ச [[பார்வோன்]]களில் புகழ் பெற்றவர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]] ஆவார். இவர் எகிப்திற்கு தெற்கில் உள்ள [[பண்டு]] மற்றும் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[போனீசியா]] நாடுகளை வென்று எகிப்துடன் இணைத்தவர். இவ்வமசத்தவர்களின் தலைநகரம் [[தீபை]] நகரம் ஆகும்.
 
[[File:Abydos Koenigsliste 57-61.jpg|thumb|அபிடோஸ் மன்னர்களின் பட்டியல்]]
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] - கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
 
{{s-bef|before=[[எகிப்தின் பத்தாம் வம்சம்]]}}
{{s-ttl|title=எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|years= கிமு 2134 − 1991}}
{{s-aft|after=[[எகிப்தின் பனிரெண்டாம்பன்னிரண்டாம் வம்சம்]]}}
{{s-end}}
 
9,013

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2985375" இருந்து மீள்விக்கப்பட்டது