"மூன்றாம் அமெனம்ஹத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: clean up, replaced: எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் → எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (2) using AWB
சி (→‎top: clean up, replaced: எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் → எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் (2) using AWB)
| successor=நான்காம் அமெனம்ஹத்
| spouse = 2
| dynasty= [[எகிப்தின் பனிரெண்டாம்பன்னிரண்டாம் வம்சம்]]
| father= மூன்றாம் செனுஸ்ரேத்
| Children=நான்காம் அமெனம்ஹத் உள்ளிட்ட ஐவர்
| monuments=[[தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூர்]] மற்றும் ஹவாரா பிரமிடுகள்
}}
'''மூன்றாம் அமெனம்ஹத்''' ('''Amenemhat III'''), also spelled '''Amenemhet III,''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் பழைய இராச்சியம்|பழைய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பனிரெண்டாம்பன்னிரண்டாம் வம்சம்|பனிரெண்டாம் வம்த்தின்]] ஆறாம் [[பார்வோன்]] ஆவார். மூன்றாம் அமெனம்ஹத் எகிப்தை கிமு கிமு 1860 முதல் கிமு 1814 முடிய 46 ஆண்டுகள் ஆண்டார்.<ref>[[Francis Llewellyn Griffith]], The Petrie Papyri, London 1898, T. XIV (Pap. Kahun VI, 19)</ref> இவரது [[ஆட்சிக் காலம்]] பழைய இராச்சியத்தின் பொற்காலம் என அழைப்பர்<ref>{{cite book | last = Callender | first = Gae | chapter = The Middle Kingdom Renaissance | title = The Oxford History of Ancient Egypt | url = https://archive.org/details/oxfordhistoryofa00shaw | url-access = registration | editor-first=Ian | editor-last=Shaw | year = 2003 | page = [https://archive.org/details/oxfordhistoryofa00shaw/page/156 156]}}</ref> இவர் இவரது தந்தை [[பார்வோன்]] மூன்றாம் செனுஸ்ரேத்துடன் 20 ஆண்டுகள் ஆட்சியை பங்கிட்டு ஆண்டார்.<ref>Kim S. B. Ryholt, ''The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C.'', Museum Tusculanum Press 1997, pp.211f.</ref>
 
[[File:Ägyptisches Museum Kairo 2016-03-29 Sphinx-Statue.jpg|thumb|மூன்றாம் அமெனம்ஹத்தின [[ஸ்பிங்க்ஸ்]] வடிவச் சிற்பம்]]
[[File:Pyramidion of the Pyramid of Amenemhet III at Dahshur.jpg|thumb|மூன்றாம் அமெனம்ஹத்தின் பிரமிடின் மாதிரிக் காட்சி]]
இவர் தனது ஆட்சியின் இறுதி காலத்தில், தனது மகனும், இளவரசருமான நான்காம் அமெனம்ஹத்துடன் கூட்டாக ஆட்சி செய்தார்.<ref>Kim S. B. Ryholt, ''The Political Situation in Egypt During the Second Intermediate Period, C. 1800-1550 B.C.'', Museum Tusculanum Press 1997, p. 212.</ref> இவரது மகன் நான்காம் அமெனத்ஹத்திற்குப் பின் இவரது மகள் சோபெக்நெபெரு, நிமாத்திரி எனும் பெயருடன் எகிப்தை ஆண்டார்.
 
பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத் [[தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூரில்]] தனது இறப்பிற்கு பின் அடக்கத்திற்காக கருப்புக் கல்லறை பிரமிடை கட்டும் போது எழுந்த பிரச்சினையால் பாதியிலே கைவிட்டார்.<ref>Miroslav Verner, ''The Pyramids: The Mystery, Culture, and Science of Egypt's Great Monuments'', Grove Press, 2002, p. 427.</ref> பின்னர் 15 ஆண்டுகள் கழித்து தனது கல்லறை பிரமிடை பையும் அருகே உள்ள ஹவராவில் கல்லறைக் கோயிலுடன் கட்டிக்கொண்டார்.<ref>{{cite book |author=Lehner, Mark |title=The Complete Pyramids: Solving the Ancient Mysteries |publisher=Thames & Hudson |location=London |year=2001 |pages=[https://archive.org/details/completepyramids00lehn/page/182 182] |isbn=0-500-05084-8 |oclc= |doi= |accessdate= |url-access=registration |url=https://archive.org/details/completepyramids00lehn/page/182 }}</ref> தச்சூர் பிரமிடில் அரச குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் புதைக்கப்ப்ட்டது.
 
<gallery widths="170px" heights="170px">
Head of Amenemhat (Ammenemes) III. Mottled diorite, half life-size. 12th Dynasty. From Egypt. The Petrie Museum of Egyptian Archaeology, London.jpg|மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
 
Amenemhat III.jpg|மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
 
Upper part of portrait statuette of Amenemhat III wearing the nemes 01.jpg|மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
 
Hermitage hall 100 - Egyptian hall 34.jpg |மூன்றாம் அமெனம்ஹத்தின் சிலை
9,731

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2985386" இருந்து மீள்விக்கப்பட்டது