ஆசியச் சிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
'''ஆசிய சிங்கம்''' (Panthera leo persica) அல்லது '''இந்திய சிங்கம்''' அல்லது '''பாரசீக சிங்கம்''' என அழைக்கப்படுவது <ref>Humphreys, P., Kahrom, E. (1999). [https://books.google.com/books?id=esV0hccod0kC&lpg=PP1&pg=PA77#v=onepage&q&f=false Lion and Gazelle: The Mammals and Birds of Iran]. Images Publishing, Avon.</ref> [[சிங்கம்|சிங்கங்களில்]] ஒரு கிளையினம் ஆகும். இவைதற்போது [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தின் [[கிர் தேசியப் பூங்கா|கிர் தேசியப் பூங்காவில்]] உள்ளன. இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இதை [[அருகிய இனம்]] என்று [[பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம்]] பட்டியலிடப்பட்டுள்ளது.<ref name=iucn>{{IUCN |assessors=Breitenmoser, U., Mallon, D. P., Ahmad Khan, J. and Driscoll, C. |year=2008 |id=15952 |title=Panthera leo ssp. persica |version=2014.3}}</ref> 2010 முதல் இந்த சிங்கங்களின் எண்ணிக்கை கிர் தேசியப் பூங்காவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது [[குசராத்]] மாநில விலங்காகும்.
 
மே 2015 இல், 14 வது ஆசியச் சிங்கக் கணக்கெடுப்பு சுமார் 20,000 கிமீ 2 (7,700 சதுர மைல்) பரப்பளவில் நடத்தப்பட்டது, இந்த பகுதியில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளதாக தெரியவந்தது. இதில் 109 ஆண் சிங்கங்களும், 201 பெண்கள் சிங்கங்களும், 213 குட்டிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=DeshGujarat2015>{{cite news|title=Asiatic Lion population up from 411 to 523 in five years|url=http://deshgujarat.com/2015/05/10/asiatic-lion-population-up-from-411-to-523-in-five-years|author=DeshGujarat|year=2015|accessdate=10 May 2015|publisher=}}</ref><ref>{{cite news|title=Asiatic lion population in Gujarat rises to 523|url=http://www.deccanherald.com/content/476837/asiatic-lion-population-gujarat-rises.html|author=Anonymous|year=2015|publisher=Deccan Herald}}</ref> இந்த எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டு 600 ஆக அதிகரித்து, 2020 இல் 674 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிங்கங்களின் பரவல் 2015 இல் 22,000 சதுர கி.மீ பரப்பு என்பதில் இருந்து 2020 இல் 30,000 சதுர கி.மீ என உயர்ந்துள்ளது. இதன் மூலம் சிங்கங்களின் பரவல் பரப்பளவு 36 விழுக்காடு அதிகரித்துள்ளது.<ref>[https://www.updatenews360.com/india/population-of-the-majestic-asiatic-lion-in-gujarats-gir-shoots-up-by-almost-29-100620/ ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு..! அழிவிலிருந்து அதிகபட்ச உயர்வை சாதித்த குஜராத் வனத்துறை..! அப்டேட் நியூஸ், பார்த்த நாள்: 2020 சூன் 12]</ref>
 
ஆசிய சிங்கங்கள் என்பவை இந்தியாவில் காணப்படும் பெரும் பூனை இனங்களில் ஒன்றாகும். பிற பெரும் பூனை இனங்கள் [[வங்காளப் புலி]] , [[இந்தியச் சிறுத்தை]] , [[பனிச்சிறுத்தை]], [[படைச்சிறுத்தை]] ஆகியவை ஆகும்.<ref name=Pandit>{{cite book |url=https://books.google.com/books?id=-BLEGylIIasC&lpg=PP1&pg=PP1 |title=You Deserve, We Conserve: A Biotechnological Approach to Wildlife Conservation |author=Pandit, M. W., Shivaji, S., Singh, L. |publisher= I. K. International Publishing House Pvt. Ltd., New Delhi |year= 2007 |isbn=9788189866242}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆசியச்_சிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது