எகிப்தின் மத்தியகால இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
===11வது வம்ச ஆட்சியில் எகிப்திய இராச்சியத்தின் ஒருங்கிணைப்பு ===
[[File:Mentuhotep Seated edit.jpg|thumb|left|150px|மன்னர் இரண்டாம் மெண்டுகோதேப் நிறுவிய [[ஒசைரிஸ்]] கடவுளின் சிலை]]
கிமு 2181-இல் [[பழைய எகிப்து இராச்சியம்]] சீர்குலைவடைந்ததைத் தொடர்ந்து எகிப்திய இராச்சியம் முழுவதும் பல சிற்றரசுகள் கிளைத்தன. இக்காலத்தை [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] என்பவர் <ref name="Grimal 156">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 156</ref> எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் முடிவில் [[எகிப்தின் பத்தாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்ச]] மன்னர்கள், எகிப்து இராச்சியத்தை கைப்பற்றும் போட்டியில் களத்தில் நின்றனர். [[தீபை]] நகரத்தை தலைநகராகக் கொண்டு [[மேல் எகிப்து|தெற்கு எகிப்தை]] ஆண்ட 11-வது அரச மரபின் மன்னர் [[இரண்டாம் மெண்டுகோதேப்மெண்டுகொதேப்]] <ref name="Grimal 155">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 155</ref>, [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தை]] ஆண்டு கொண்டிருந்த [[எகிப்தின் பத்தாம் வம்சம்|10-வது வம்சத்தினரை]]<ref name="Grimal 155"/> வென்று கிமு 2055ல் [[தீபை]] நகரத்தில் அரியணை ஏறினார்.<ref name="Shaw 149">[[#Shaw2000|Shaw. (2000)]] p. 149</ref> இவர் எகிப்தை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் ஆண்டார். [[இரண்டாம் மெண்டுகொதேப்]] மத்திய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவியவர் ஆவார்.<ref name="Habachi 16-52">[[#Habachi1963|Habachi. (1963)]] pp. 16–52</ref>'''
[[இரண்டாம் மெண்டுகோதேப்]] மத்திய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவியவர் ஆவார்.<ref name="Habachi 16-52">[[#Habachi1963|Habachi. (1963)]] pp. 16–52</ref>'''
 
இரண்டாம் மெண்டுகோதேப் [[நுபியா]] (தற்கால சூடான்) மற்றும் [[சினாய் தீபகற்பம்]] மீது படையெடுத்து இராச்சியத்தை விரிவாக்கினார்.<ref name="Grimal 157">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 157</ref> எகிப்திய இராச்சியத்தின் மீது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட, எகிப்திய வழக்கப்படி, தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டார்.<ref name="Shaw 151">[[#Shaw2000|Shaw. (2000)]] p. 151</ref> மன்னர் இரண்டாம் மெண்டுகோதேப்பின் 51 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு மறைந்த பின், அவரது மகன் [[மூன்றாம் மெண்டுகோதேப் [[பார்வோன்|பார்வோனாக]] முடி சூட்டிக்கொண்டார்.<ref name="Grimal 157"/>
 
பனிரெண்டு ஆண்டுகள் ஆண்ட [[மூன்றாம் மெண்டுகோதேப்மெண்டுகொதேப்]], [[மெசொப்பொத்தேமியா]] மற்றும் [[பாரசீகம்|பாரசீக]] இராச்சியங்களிடமிருந்து எகிப்தை பாதுகாக்க, எகிப்தின் கிழக்கு பகுதியான [[சினாய் தீபகற்பம்]] முழுவதிலும் நகரங்களையும், கோட்டைகளையும் கட்டினார்.<ref name="Grimal 157"/> மேலும் [[செங்கடல்|செங்கடலில்]] போர்க் கப்பல்கள் கட்டும் துறைமுகம் அமைத்தார்.<ref name="Shaw 156">[[#Shaw2000|Shaw. (2000)]] p. 156</ref> [[மூன்றாம் மெண்டுகோதப்மெண்டுகொதேப்]]பிற்குபிற்குப் பின் ஆட்சிக்கு வந்த [[நான்காம் மெண்டுகோதப்]]பின் ஆட்சிக் காலம் குறித்த செய்திகள் பண்டைய எகிப்திய வரலாற்று குறிப்புகளில் இடம் பெறவில்லை.<ref name="Redford 71">[[#Redford1992|Redford. (1992)]] p. 71.</ref>
 
===எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்===
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_மத்தியகால_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது