எகிப்தின் மத்தியகால இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
{{முதன்மை|எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்}}
====துவக்க கால 12-வது வம்சம் ====
{{முதன்மை|எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்}}
[[File:Ägyptisches Museum Leipzig 104.jpg|thumb|150px|[[முதலாம் செனுஸ்ரெத்|சென்சுரேட்டின்]] தலைச் சிற்பம்]]
எகிப்தை ஆண்ட [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|12-வது வம்சத்தின்]] [[பார்வோன்]]கள் ஆட்சியில், [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மைக் கிழக்கின்]] எதிரிகளிடமிருந்து எகிப்தை காக்க, [[சூடான்|நுபிய]] மக்களையும் உள்ளடக்கிய எகிப்திய படைகளுக்கு சிறப்பான போர் பயிற்சி வழங்கப்பட்டது.<ref>p5. 'The Collins Encyclopedia of Military History', (4th edition, 1993), Dupuy & Dupuy.</ref>
 
[[எகிப்தின் பதினோனறாம்பதினொன்றாம் வம்சம்|11-வது வம்சத்தின்]] [[பார்வோன்]]கள் முக்கியத்துவம் வழங்காத, [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தின்]] [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] வடிநிலப் பகுதிகளை காக்க, [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|12-வது வம்ச மன்னர்]] [[முதலாம் அமெனம்ஹத்]] இராணுவப் படைகளை அனுப்பினார்.<ref name="Arnold 20">[[#Arnold1991|Arnold. (1991)]] p. 20.</ref> மேலும் எதிரிகளிடமிருந்து எகிப்தை காக்க, கிழக்கு எகிப்தின் [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்ப]] பகுதிகளில் பல அரண்களை நிறுவி எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தினான்.<ref name="Shaw 158">[[#Shaw2000|Shaw. (2000)]] p. 158</ref> மேலும் பாதுகாப்பிற்காக வடக்கு எகிப்தில் [[இட்ஜ்தாவி]] எனும் புதிய தலைநகரை நிறுவினார்.<ref name="Arnold 14">[[#Arnold1991|Arnold. (1991)]] p. 14.</ref>[[இரண்டாம் மெண்டுகொதேப்]] போன்று, [[முதலாம் அமெனம்ஹத்]] தன்னை எகிப்தின் பார்வோன் என்பதை விளம்பரப்படுத்துவதன் மூலம் தன் ஆதிக்கத்தை பரப்பினார்.<ref name="Grimal 159">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 159</ref>
 
மன்னர் [[இரண்டாம் மெண்டுகோதேப்]] போன்று, தன்னை எகிப்தின் பார்வோன் என்பதை விளம்பரப்படுத்துவதன் மூலம் தன் ஆதிக்கத்தை பரப்பினார்.<ref name="Grimal 159">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 159</ref>
 
[[பார்வோன்]] [[முதலாம் அமெனம்ஹத்]] தன் வலிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக, அனைத்து நிலங்களை அரசிடம் பதிவு செய்து கொள்ள வகை செய்தான். மேலும் நிலங்களை குத்தகைக்கு விட்டு நிலக்கிழார்கள் மூலம் வேளாண்மை உற்பத்தியை பெருக்குவதுடன், அரசனுக்கு உறுதுணையாக, உள்ளூர் பகுதியை எதிரிகளிடமிருந்து காத்து, அரசிற்கு அவ்வப்போது எதிரிகளின் நடமாட்டத்தை தெரிவிக்க வகை செய்தான்.<ref name="Grimal 160">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 160</ref>
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_மத்தியகால_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது