எகிப்தின் மத்தியகால இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
===11வது வம்ச ஆட்சியில் எகிப்திய இராச்சியத்தின் ஒருங்கிணைப்பு ===
{{முதன்மை|எகிப்தின் பதினொன்றாம் வம்சம்}}
[[File:Mentuhotep Seated edit.jpg|thumb|left|150px|மன்னர் [[இரண்டாம் மெண்டுகோதேப்மெண்டுகொதேப்]] நிறுவிய [[ஒசைரிஸ்]] கடவுளின் சிலை]]
 
கிமு 2181-இல் [[பழைய எகிப்து இராச்சியம்]] சீர்குலைவடைந்ததைத் தொடர்ந்து எகிப்திய இராச்சியம் முழுவதும் பல சிற்றரசுகள் கிளைத்தன. இக்காலத்தை [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] என்பவர் <ref name="Grimal 156">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 156</ref> எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் முடிவில் [[எகிப்தின் பத்தாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்ச]] மன்னர்கள், எகிப்து இராச்சியத்தை கைப்பற்றும் போட்டியில் களத்தில் நின்றனர். [[தீபை]] நகரத்தை தலைநகராகக் கொண்டு [[மேல் எகிப்து|தெற்கு எகிப்தை]] ஆண்ட 11-வது அரச மரபின் மன்னர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]] <ref name="Grimal 155">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 155</ref>, [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தை]] ஆண்டு கொண்டிருந்த [[எகிப்தின் பத்தாம் வம்சம்|10-வது வம்சத்தினரை]]<ref name="Grimal 155"/> வென்று கிமு 2055ல் [[தீபை]] நகரத்தில் அரியணை ஏறினார்.<ref name="Shaw 149">[[#Shaw2000|Shaw. (2000)]] p. 149</ref> இவர் எகிப்தை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் ஆண்டார். [[இரண்டாம் மெண்டுகொதேப்]] மத்திய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவியவர் ஆவார்.<ref name="Habachi 16-52">[[#Habachi1963|Habachi. (1963)]] pp. 16–52</ref>'''
 
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_மத்தியகால_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது