பயனர் பேச்சு:George46: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி
குழந்தைத் தொழிலாளர் முறை - கட்டுரைத் தலைப்பு மாற்றக் கோரல்
(→கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு: புதிய பகுதி) |
சி (குழந்தைத் தொழிலாளர் முறை - கட்டுரைத் தலைப்பு மாற்றக் கோரல்) |
||
நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:55, 24 மார்ச் 2018 (UTC)
== "World Day Against Child Labour" - குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் ==
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு தவறான பொருள் தருவது போல் உள்ளது. குழந்தைத் தொழிலாளரை எதிர்ப்பதில்லை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். எனவே, "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்" என்று கட்டுரைத் தலைப்பை மாற்றியமைக்கலாம். நன்றி.[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]])
|