"எம். ஜே. ஜமால் முஹைய்யதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,185 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''எம்.ஜே.ஜமால் முஹைய்யதீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
==முஸ்லீம் லீக்கில்==
சுதந்திரத்திற்க்கு முந்தைய காலகட்டத்தில் சென்னை மாகாண கௌரவ செயலாளராக பொருப்பு வகித்தார்.
 
==பொறுப்புகள்==
* தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர்
* தோல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சங்க துணைத்தலைவர்
* நிறுவன செயலாளர் [[ஜமால் முகமது கல்லூரி]] 1951 to 1966 <ref>[https://www.jmc.edu/about.php PROFILE OF THE COLLEGE]</ref>, <ref>[https://jmc.edu/include/events/10_JMC%20Calendar%202011-%202012.pdf PROFILE OF THE COLLEGE]</ref>
* நிர்வாக சபை உறுப்பினர் - மத்திய தோல் நிறுவனம் சென்னை
* விற்பனை வரி ஆலோசனைக் குழு உறுப்பினர்
* சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்
* உறுப்பினர் இந்திய தரநிலை நிறுவனம்
* உறுப்பினர் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில்
 
==மேற்கோள்கள்==
3,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2985554" இருந்து மீள்விக்கப்பட்டது