தொழுகை (இசுலாம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{இசுலாம்}}
[[File:Taipei Grand Mosque - Tarawih.JPG|thumb|தொழுகை]]
'''தொழுகை''' (''Salah'' அல்லது ''Salat'', {{lang-ar|ٱلصَّلَاة}} ''{{transl|ar|அஸ்ஸலாஹ்}}'', {{lang-ar|ٱلصَّلَوَات}}<ref>{{cite book |last1=Lane |first1=Edward William |title=An Arabic-English Lexicon |date=1968 |publisher=Librairie du Liban |location=Beirut, Lebanon |page=1721 |url=http://www.tyndalearchive.com/TABS/Lane// |accessdate=17 May 2020}}</ref>) அரபுகளில்லாத முசுலிம்களால் '''நமாஸ்''' (''Namāz'') எனவும் அழைக்கப்படுகிறது<ref>FARRAKHAN, Mahmoud Reza; AREFIAN, Abdulhamid; JAHROMI, Gholmreza Saber. A Reanalysis of Social - Cultural Impacts and Functions of Worship: A Case Study on Salah (Namaz). Mediterranean Journal of Social Sciences, [S.l.], v. 7, n. 4 S1, p. 249, jul. 2016. ISSN 2039-2117. Available at: <https://www.mcser.org/journal/index.php/mjss/article/view/9408>. Date accessed: 20 Mar. 2020.</ref> [[இசுலாம்|இசுலாமிய நம்பிக்கை]]யில் [[முசுலிம்]]களுக்கான தினசரிக் கட்டாய வழிபாடுகளில் குறிப்பிடப்படும் [[இசுலாத்தின் ஐந்து தூண்கள்|ஐந்து தூண்களில்]] இரண்டாவது ஆகும். இது ஒரு உடல், மன, ஆன்மிக வழிபாடாகும். தொழுகையானது ஒவ்வொரு நாளும் ஐந்து தடவைகள் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் அனுசரிக்கப்படுகிறது. [[மக்கா]]வில் உள்ள [[கஃபா]]வை நோக்கி வழிபடும்போது,<ref>{{cite web |last1=The Oxford Dictionary of Islam |title=Salat |url=http://www.oxfordislamicstudies.com/article/opr/t125/e2075 |website=oxfordislamicstudies}}</ref> முசுலிம்கள் முதலில் நின்று, பின்னர் மண்டியிட்டு அல்லது தரையில் உட்கார்ந்து, [[குர்ஆன்|குர்ஆனிலிருந்து]] பாராயணம் செய்து, கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள், புகழ்கிறார்கள். தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். தொழுகையின்போது, ஆண்களும் பெண்களும் தொய்வான ஆடைகளால் தங்கள் உடல்முழுதும் மூடியிருக்க வேண்டும். பெண்கள் தலையை மறைக்க வேண்டும். ஆண்கள் குல்லா அணிவதும் வழக்கமாகும். இசுலாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.
 
தொழுகையானது பல தடவைகள் குனிவதும், சிரம் பணிந்த சுழற்சிகளாலும் ஆனது, இது ''[[ரக்அத்|ரக்கா]]'' எனப்படும் பரிந்துரைக்கப்பட்ட அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ரக்காக்களின் எண்ணிக்கை நாள் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
'''தொழுகை''' என்பது [[முஸ்லிம்]]களின் [[மதம்|மதக்]] கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும். [[இஸ்லாம்|இஸ்லாத்]]தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.
 
தொழுகையின் போது அணியும் ஆடைகளும் தொழுகை செய்யும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் தொய்வான ஆடைகளால் தங்கள் உடல்முழுதும் மூடியிருக்க வேண்டும். பெண்கள் தலையை மறைக்க வேண்டும். ஆண்கள் குல்லா அணிவதும் வழக்கமாகும்.
 
எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த [[நபி]] முதலில் தொழுதார்கள்:
வரி 18 ⟶ 17:
 
==பாங்கின் பொருள்==
அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன்
 
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
 
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் : முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
 
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன்
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
 
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
 
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
லா இலாஹ இல்லல்லாஹ் : அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் : அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை
 
அறிவிப்பவர் : அபூமஹ்தூரா(ரழி)
வரி 85 ⟶ 81:
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இசுலாமிய கடமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொழுகை_(இசுலாம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது