பீம் சென் சச்சார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
சச்சார் 1894 திசம்பர் 1 அன்று பிறந்தார். இவர் [[லாகூர்|லாகூரில்]] [[இளங்கலை]] பட்டமும், [[இளங்கலைச் சட்டம்|சட்டத்தில் இளங்கலை]] பட்டமும் பெற்றார். இப்போது [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] இருக்கும் [[குஜ்ரன்வாலா|குஜ்ரான்வாலாவில்]] சட்டப் பயிற்சி மேற்கொண்டார். <ref>{{Cite web|url=http://www.indianpost.com/viewstamp.php/Alpha/B/B.S.%20SACHAR|title=B. S. Sachar|date=14 August 1986|publisher=India Post|access-date=12 June 2014}}</ref> சுதந்திர இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர், இளம் வயதிலேயே [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியில் சேர்ந்தார். 1921இல் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இவர் கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார்.
 
=== முதலமைச்சராக ==
1949இல், கட்சி இவரை [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்தின்]] [[முதலமைச்சர்|முதல்வர் பதவிக்கு]] தேர்வு செய்தது. இவர் 1949 ஏப்ரல் 13 அன்று பதவியேற்று 1949 அக்டோபர் 18 வரை அப்பதவியில் பணியாற்றினார். சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல்கள் 1952 இல் நடைபெற்றது, அந்த ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாகாணத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது, சச்சார் 1952 ஏப்ரல் 17 முதல் 1956 சனவரி 23 வரை மீண்டும் முதல்வராகப் பணியாற்றினார். <ref>{{Cite web|url=http://punjabassembly.nic.in/members/showcm.asp|title=Chief Ministers|publisher=punjabassembly.nic.in|archive-url=https://web.archive.org/web/20070213075808/http://punjabassembly.nic.in/members/showcm.asp|archive-date=13 February 2007|access-date=21 December 2006}}</ref>
 
== ஆளுநராக ==
"https://ta.wikipedia.org/wiki/பீம்_சென்_சச்சார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது