பதிலிடு பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறுங்கட்டுரை தொடுப்பிணைப்பி வாயிலாக
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{குறுங்கட்டுரை}}
[[பெயர்ச்சொல்]]லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் '''பதிலிடு பெயர்''' அல்லது '''மாற்றுப் பெயர்''' எனப்படுகின்றது. ''நான், நீ, அவன், அவள்'' போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, [[மூவிடப் பெயர்]]கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.
"https://ta.wikipedia.org/wiki/பதிலிடு_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது