பாக்ஸ் மங்கோலிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதற்பகுதி உ.தி
வரிசை 17:
ஒவ்வொரு புதிய வெற்றியும் மங்கோலியர்களுக்கு புதிய மக்களை அவர்களுடன் இணைத்து கொள்வதற்கான வாய்ப்பை அளித்தது. குறிப்பாக அயல் நாட்டு பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மங்கோலிய சமூகத்தில் இணைத்து கொள்ளப்பட்டனர். ஒவ்வொரு புதிய வெற்றியும் புதிய வணிக பாதையை அவர்களுக்கு பெற்று தந்தது. இதன் மூலம் [[வரி]] மற்றும் [[திறை]]யை கட்டுப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறாக மங்கோலிய தேசியமானது நிலப் பகுதி விரிவாக்கத்தின் மூலம் ஒரு பேரரசாக மட்டும் மாறாமல் [[தொழில்நுட்பம்]] மற்றும் [[பொருளியல்|பொருளாதாரத்தில்]] அதிக முன்னேற்றம் அடைந்த அரசாக மாறியது.<ref name="JW28" />
 
== வர்த்தகவணிக இணையம் ==
 
[[படிமம்:Yuan dynasty banknote with its printing plate 1287.jpg|thumb|left|யுவான் அரசமரபின் வங்கி பணம் அதன் அச்சிடும் மர தட்டுடன், கி.பி. 1287.]]
 
அதன் அதிகபட்சஉச்ச எல்லைப் பரப்பளவின் போது மங்கோலிய பேரரசானது கிழக்கில் ஷன்ஹைகுவானில்சாங்கைகுவானில் இருந்து மேற்கில் [[புடாபெஸ்ட்]] வரையிலும், வடக்கில் உருசியாவில் இருந்து தெற்கில் [[திபெத்திபெத்து]] வரையிலும் பரவியிருந்தது. கண்டத்தின் மிகப்பெரிய பகுதியானது ஒரே அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு இருந்தது என்பதே இதன் பொருள் ஆகும். இதன் விளைவாக வியாபாரிகளால்வணிகர்களால் பயன்படுத்தப்பட்ட வர்த்தகவணிகப் மார்க்கங்களானவைபாதைகளானவை பயணம் செய்ய பாதுகாப்பானவையாக மாறின. கிழக்கில் சீனாவில் இருந்து மேற்கே பிரிட்டன் வரையிலான [[பட்டுப் பாதை|வணிகமானது வளர்ச்சி அடைந்து]] விரிவடைந்தது.<ref>Joseph Needham, Ling Wang. ''Science and civilisation in China.'' New York: Caimbridge UP, 1954.</ref> இவ்வாறாக, ''பாக்ஸ் மங்கோலிகாவானது'' 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் போது [[ஐரோவாசியா]]வில் இருந்த பல்வேறு நாகரிகங்களின் மீது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
மங்கோலியர்களின் ஆட்சியின் கீழ் [[பழைய உலகம்]] முழுவதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக ஐரோவாசியாவில் இந்தஇந்தப் பரிமாற்றம் நடைபெற்றது. தாமஸ்தாமசு டி. ஆல்சென் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி மங்கோலிய காலகட்டத்தில் பல்வேறு தனிநபர் பரிமாற்றங்களும் நடைபெற்றன.<ref>[[Thomas T. Allsen]] – ''Culture and Conquest in Mongol Eurasia'', p.6</ref> பொருளாதாரம் (முக்கியமாக வணிகம் மற்றும்வணிகமும் பொது நிதிநிதியும்), [[இராணுவம்]], [[மருத்துவம்|மருந்துகள்]], [[விவசாயம்வேளாண்மை]], உணவு, [[வானியல்]], [[அச்சிடல்|அச்சிடுதல்]], [[புவியியல்]], மற்றும் [[வரலாற்றுவரைவியல்]] ஆகிய துறைகளில் பல்வேறு முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய முன்னேற்றங்கள் ஐரோவாசியாவில் மட்டுமல்லாமல் [[வடக்கு ஆப்பிரிக்கா]]விலும் ஏற்பட்டன.
 
=== உலக வணிக அமைப்பு: பட்டுப் பாதை ===
"https://ta.wikipedia.org/wiki/பாக்ஸ்_மங்கோலிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது