"பயனர் பேச்சு:Uksharma3" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

476 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
:கே. துரைசாமி ஐயர் (K. D. Iyer என்றே அவர் தனது பெயரை எழுதுவது வழக்கம்). 1925-35 காலப்பகுதி என நினைக்கிறேன். அவர் 1935 இல் காலமானார்.--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 16:29, 11 சூன் 2020 (UTC)
:: பதில் தந்ததற்கு நன்றி. நான் என்னுடைய பாடசாலைக் கல்வி முழுவதையும் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் தான் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது அதன் வரலாற்றை அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு. நான் அவ்வரலாற்றைத் தொகுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றேன். K. D. Iyer அவர்களின் காலம் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியாகத்தான் இருக்க வேண்டும். 1926, 1927 ஆம் ஆண்டுகளில் அதிபராக இருந்த A. சரவணமுத்து என்பவர் K. D. Iyer பற்றித் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். K. D. Iyer கணக்குப் பாடத்தில் சிறந்த ஆசிரியர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? --[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:20, 13 சூன் 2020 (UTC)
:: வைத்தீஸ்வராவைப் பற்றி அல்லது யாழ்ப்பாணத்தில் அவருடைய அனுபவங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் ஏதாவது உண்டா? --[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 17:23, 13 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2986215" இருந்து மீள்விக்கப்பட்டது