புடாபெசுட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சிNo edit summary
வரிசை 35:
}}
 
'''புடாபெசுட்டு''' ([[அங்கேரிய மொழி]]: Budapest, {{IPA2|'budɒpɛʃt}}) [[அங்கேரி]] நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வணிக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக [[தன்யூப்தன்யூபு ஆறு]] பாய்கிறது. தன்யூபு ஆற்றின் கிழக்கில் [[பெஸ்ட்|பெஸ்டும்]] மேற்கில் [[புடா|புடாவும்]] அமைந்துள்ளது. மார்கிட்டுப் பாலம் புடாவையும் பெசுட்டையும் இணைக்கிறது. இந்நகர் ஓர் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமும்]] ஆகும்.
 
{{stubrelatedto|தலைநகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/புடாபெசுட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது