பெந்தெங்கு மரபு அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா, பென்டெங் பாரம்பரிய அருங்காட்சியகம், டாங்கேராங் பக்கத்தை பெந்தெங்கு மரபு அருங்காட்சியகம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: இலக்கணம்
உ.தி
வரிசை 1:
'''பென்டெங்பெந்தெங்கு பாரம்பரியமரபு அருங்காட்சியகம்''' ('''Benteng Heritage Museum''') [[இந்தோனேசியா|இந்தோனேசியாவின்]] பான்டென்பாந்தென், [[தஙராங்|டாங்கேராங்கில்தங்கேராங்கில்]] உள்ள பழைய சந்தை மாவட்டமான ''பசார் லாமாவில்'' உள்ள ஒரு பாரம்பரிய தள மற்றும் அருங்காட்சியகம் ஆகும். சிசாடனே நதி அருகே அமைந்துள்ள, [[இந்தோனேசியா|இந்தோனேஷியாவில்இந்தோனேசியாவில்]] உள்ள சீன இன மக்களின் வரலாற்று மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்ற முதல் அருங்காட்சியகம் என்ற பெரமையினை இந்த அருங்காட்சியகம் பெறுகிறது.<ref name="goindonesia">{{Cite web|url=http://www.goindonesia.com/id/hotels/indonesia/jawa/jakarta/tangerang/museum_benteng_heritage|title=Museum Benteng Heritage Tangerang|access-date=12 May 2014}}</ref><ref>{{Cite web|url=http://www.beritasatu.com/destinasi/248217-mengenal-museum-peranakan-tionghoa-satusatunya-di-indonesia.html|title=Mengenal Museum Peranakan Tionghoa Satu-satunya di Indonesia|last=Mutia Nugraheni|date=February 11, 2015}}</ref>
 
பென்டெங்பெந்தெங்கு பாரம்பரியமரபு அருங்காட்சியகம் ஒரு மரபுசார் பெரனக்கன் சீனக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. 1684 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் டங்கேராங்கினைச்தங்கேராங்கினைச் சேர்ந்த மிகப் பழமையான வரலாற்று கட்டமைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் இது நகரின் பழமையான கோயிலான போயன் டெக்தெக்கு பயோவிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்து உள்ளது.<ref name="benteng">{{Cite web|url=http://bentengheritage.com/MBH_Site/Tentang_MBH.html|title=Sekilas tentang MBH|publisher=BentengHeritage.com|archive-url=https://web.archive.org/web/20140512221157/http://bentengheritage.com/MBH_Site/Tentang_MBH.html|archive-date=12 May 2014|access-date=10 May 2014}}</ref>
 
== பாரம்பரிய பாதுகாப்பு ==
இது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்படுவதற்கு முன்பாக இந்தக் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. உள்ளூரைச் சேர்ந்த பென்டெங்பெந்தெங்கு சீனர்களால் அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.<ref name="kompas">{{Cite web|url=http://travel.kompas.com/read/2013/10/12/1010221/Museum.Benteng.Heritage.The.Pearl.of.Tangerang|title=Museum Benteng Heritage, The Pearl of Tangerang|date=2013|publisher=travel.kompas.com|access-date=10 May 2014}}</ref><ref name="detik">{{Cite web|url=http://travel.detik.com/read/2013/10/25/155100/2373996/1025/museum-ini-jadi-saksi-sejarah-china-benteng-tangerang|title=Museum Ini Jadi Saksi Sejarah China Benteng Tangerang|date=2013|publisher=travel.detik.com|access-date=12 May 2014}}</ref> இந்த கட்டிடம் குறிப்பிடத்தக்க வரலாற்று மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளது என்று நம்பிய ஒரு உள்ளூர் தொழிலதிபரான உதய ஹலீம்அலீம் என்பவர் 2009 ஆம் ஆண்டில் இந்த பாரம்பரிய சொத்தை வாங்கினார். ஹலீம்அலீம் டங்கேராங்கின்தங்கேராங்கின் வரலாற்று சிறப்புமிக்க ''பசார் லாமா'' பகுதியில் அவர் வளர்ந்தவர் ஆவார். ஆனால் [[1997 ஆசிய நிதி நெருக்கடி|ஆசிய பொருளாதார நெருக்கடியின்]] போது அவர் தனது குடும்பத்தினருடன் [[பேர்த்|மேற்கு ஆஸ்திரேலியாவின்ஆத்திரேலியாவின் பெர்த்திற்கு]] குடிபெயர்ந்தார்.<ref name="Bendon 2012">{{Cite news|title=Udaya Halim, Si Anak Nakal Perekat Mata Rantai Peranakan Tionghoa Benteng|url=https://www.kompasiana.com/oli3ve/udaya-halim-si-anak-nakal-perekat-mata-rantai-peranakan-tionghoa-benteng_5512306e813311c353bc6375|accessdate=19 April 2018|publisher=Kompas|date=July 9, 2012}}</ref>
 
அந்தக் கட்டிடத்தை கவனமாக மீட்டெடுக்க அவர் பெருமுயற்சி மேற்கொண்டு அதனை மேற்பார்வையிட்டார், அதை அதன் பழைய நிலைக்குத் திருப்பி அமைத்தார்.<ref name="kompas"/> இவ்வாறாக அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. கூடுதலாக பெரனகன் சீன அலங்கார கூறுகளைச் சேர்த்தார். ஒரு பகிர்வுத் திரையை அமைத்தார். அதன்மூலமாக புதிய அருங்காட்சியகத்தின் சீன-இந்தோனேசிய தன்மையை மேம்படுத்தினார். புதிதாக சேர்க்கப்பட்ட அமைப்புகள் அனைத்துமே பிற கட்டட அமைப்புகளை ஒப்புநோக்கிப் பார்த்து பின்னர் அமைக்கப்பட்டதாகும். அதே காலகட்டத்தைச் சேர்ந்தனவற்றை மையமாக வைத்து அவை மேற்கொள்ளப்பட்டன. ஏனென்றால் அருங்காட்சியகத்தின் அசல் தோற்றம் குறித்து எந்தத் தரவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
 
== சிறப்பு ==
டாங்கேராங்கில்தங்கேராங்கில் உள்ள பென்டெங் பாரம்பரிய அருங்காட்சியகம் சீன பாணியிலான கட்டிடக்கலைகளைக் கொண்டுள்ளது, கட்டிடத்தின் மிகவும் சுவாரஸ்யமான அசல் கூறுகளில் ஒன்றாக முதல் தளத்தைச் சுற்றி அமைந்துள்ள ஆகாயத்தை நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டதாகும். ஜகார்த்தாவின்சகார்த்தாவின் புறநகர்ப் பகுதியான டாங்கேராங்கின் வரலாற்றைப் பற்றி அறியும்போது ஒரு வியப்பு காத்திருக்கிறது எனலாம். எங்கும் பரவியிருக்கும் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளுக்கு பெயர் பெற்ற நிலையில் இப்பகுதி அமைந்துள்ளது. இது நாட்டில் தனித்துவமானது என்பது அதன் வரலாற்றைக் கொண்டு அறியமுடியும். இந்த தீவுக்கூட்டத்தில் சீன இனக்குழுக்களின் முதல் குடியேற்றங்கள் டாங்கேராங்கில் அமைந்ததாக நம்பப்படுகிறது.<ref>[https://www.thejakartapost.com/news/2013/09/01/benteng-heritage-museum-pearl-tangerang.html Benteng Heritage Museum: Pearl of Tangerang, The Jakarta Post, 1 September 2013]</ref>
 
== பார்வை நேரம் ==
பென்டெங்பெந்தெங்கு பாரம்பரியமரபு அருங்காட்சியகம் ஜேஎல்என்.சிலமே 20, போயன் டெக் பயோ கோயில் பின்புறம், டாங்கெராங்தங்கெராங்கு 15111, இந்தோனேசியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. இதனை பார்வையாளர்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.<ref>[https://www.inspirock.com/indonesia/tangerang/museum-benteng-heritage-a7254235125 Museum Benteng Heritage, Tangerang]</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெந்தெங்கு_மரபு_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது