"ஆழ்வார்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (106.211.209.128ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[வைணவம்|வைணவ]] சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய [[திருமால்|திருமாலைப்]] போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் '''ஆழ்வார்கள்''' ஆவர்.
 
தென்மொழியாம் தமிழ் மொழியில் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில், [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பே ர்பேர்.
 
அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
99

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2986560" இருந்து மீள்விக்கப்பட்டது