ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 1:
'''ஆண்டியப்பனூர் அணை'''(Andiappanur Dam) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர் மாவட்டத்தில்]] உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது{{ஆதாரம்}}<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481019</ref>. இது [[ஆண்டியப்பனூர்|ஆண்டியப்பனூரில்]] உள்ளது. இது சுற்றுலாவுக்கும் பொழுதுபோக்கும் புகழிடமாக திகழ்கிறது. இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.
 
ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத்தலமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
255

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2986844" இருந்து மீள்விக்கப்பட்டது