க. அன்பழகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 80:
 
== குடும்பம் ==
இவர் வெற்றிச்செல்வி என்பவரை 1945 பிப்ரவரி 21 இல் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார்.<ref>குடிஅரசு, 17-3-1945, பக். 4</ref> இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: பிப்ரவரி 17,1952)<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:2-3-1952, பக்கம் 11</ref> என்னும் மகனும் இரண்டுடாக்டர் பெண்மக்களும்மனமல்லி உள்ளனர்சிவராமன் ( மறைவு:13-6-2020)<ref>[https://tamil.oneindia.com/news/chennai/k-anbalagan-s-daughter-dies-in-chennai-388166.html திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மகள் டாக்டர் மனமல்லி காலமானார்] </ref> செந்தாமரை <ref> [http://tamil.webdunia.com/article/regional-tamil-news/anbazhagan-illness-hospital-dmk-karunanidhi-mk-stalin-115040800002_1.html திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி] </ref> என்னும் இரு மகள்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருசோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் உள்ளனர்பிறந்தனர்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/2013/05/06/tamilnadu-now-k-anbazhagan-faces-family-dispute-174763.html|title=திமுக தலைவர்கள் வீட்டில் தொடரும் குடும்ப சொத்து தகராறு- இப்போது பஞ்சாயத்தில் க.அன்பழகன்!|first=|last=Mathi|date=6 May 2013|work=https://tamil.oneindia.com}}</ref> சாந்தகுமாரி திசம்பர் 23, 2012 ஆம் நாள் மறைந்தார்.
 
க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:2-10-1955, பக்கம் 10</ref> மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:29-7-1957, பக்கம் 2</ref>
"https://ta.wikipedia.org/wiki/க._அன்பழகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது