"சீதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
அழைத்து செல்லும்
(மாற்று கருத்துகோள்: சீதை இராவணனிற்கும் மண்டோதரிக்கும் பிறந்த பிள்ளை(சொந்த மகள்).)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(அழைத்து செல்லும்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[படிமம்:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|சீதையின் சுயம்வரத்தில் வில்லை உடைக்கும் இராமர் - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
[[படிமம்:Ravi Varma-Ravana Sita Jathayu.jpg|thumb|right|சீதையைக் கடத்திச்அழைத்து செல்லும் போது [[ஜடாயு]]வின் சிறகுகளை வெட்டி எறியும் [[இராவணன்]] - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
 
மிதிலை மன்னனான [[ஜனகர்]], குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை [[பூமாதேவி]]யின் அவதாரமாக கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு [[சிவன்|சிவனால்]] வழங்கப்பட்ட [[வில்|வில்லில்]] வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை [[இராமர்]] நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.<ref>[https://www.britannica.com/topic/Sita Sita]</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2987097" இருந்து மீள்விக்கப்பட்டது