"சீதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

234 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2781683 Karthikhar24 (talk) உடையது. (மின்)
(அழைத்து செல்லும்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2781683 Karthikhar24 (talk) உடையது. (மின்))
 
'''சீதை''' [[இந்து சமயம்|இந்து சமய]] இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] ஒரு முக்கிய கதாபாத்திரமாவார். [[விஷ்ணு]]வின் அவதாரமான [[இராமர்|இராமரின்]] மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது. எனவே, இவர் [[லட்சுமி|லட்சுமியின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.<ref>[http://www.amazon.in/Sita-Illustrated-Retelling-Devdutt-Pattanaik/dp/0143064320 Sita: An Illustrated Retelling of Ramayana]</ref>
 
'''மாற்று கருத்துகோள்:''' சீதை இராவணனிற்கும் மண்டோதரிக்கும் பிறந்த பிள்ளை(சொந்த மகள்).
 
 
 
<br />
 
== சீதையின் பிற பெயர்கள் ==
 
[[படிமம்:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|சீதையின் சுயம்வரத்தில் வில்லை உடைக்கும் இராமர் - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
[[படிமம்:Ravi Varma-Ravana Sita Jathayu.jpg|thumb|right|சீதையைக் அழைத்துகடத்திச் செல்லும் போது [[ஜடாயு]]வின் சிறகுகளை வெட்டி எறியும் [[இராவணன்]] - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
 
மிதிலை மன்னனான [[ஜனகர்]], குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை [[பூமாதேவி]]யின் அவதாரமாக கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு [[சிவன்|சிவனால்]] வழங்கப்பட்ட [[வில்|வில்லில்]] வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை [[இராமர்]] நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.<ref>[https://www.britannica.com/topic/Sita Sita]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2987106" இருந்து மீள்விக்கப்பட்டது