சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
P kanagaraj
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
குலக்கல்வி நாயகன் என்று அழைக்கப்படுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை நீக்கியுள்ளேன்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
|signature =
}}
'''சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி''' (''Chakravarti Rajagopalachari'', 10 திசம்பர் 1878&nbsp;– 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.livemint.com/Opinion/b7BmRSyqrO8LaTmz1yIv5L/C-Rajagopalachari-The-icon-India-needs-today.html|title=C. Rajagopalachari: The icon India needs today}}</ref> இவர் சுருக்கமாக '''ராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநராகப்]] பணியாற்றியவர்.<ref>{{cite web|url=http://scroll.in/article/702415/how-rajendra-prasad-and-not-rajaji-became-indias-first-president|title=How Rajendra Prasad (and not Rajaji) became India’s first president}}</ref> அத்துடன் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]], மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். [[பாரத ரத்னா]] விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் [[சவகர்லால் நேரு]]வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் [[சுதந்திராக் கட்சி]]யது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி|ஈ. வே. இராமசாமி]]யுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். குலக்கல்வி நாயகன்் என செல்லப் பெயர் கொண்டவர்.
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சக்ரவர்த்தி_இராசகோபாலாச்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது