நாஞ்சில் கி. மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 30:
 
==அரசியல் வரலாறு==
நாஞ்சில் கி. மனோகரன், தனது மாணவப் பருவத்திலேயே, திராவிட இயக்கச் சிந்தனையால்சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். அதனால், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]]ப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பின்னர், அக்கழகத்தின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக, 1962ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். தி.மு.க.தொடங்கப்பட்ட காலத்தில், பிரச்சாரபிரச்சாரக் குழு உறுப்பினராக இருந்தார். <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:13-4-1952, பக்கம் 5</ref>
 
=== சிறை ===
அப்போதைய திருவாங்கூர்திருவிதாங்கூர் நாஞ்சில் மாவட்டத்தைச் சேர்ந்த தென்தாமரைக்குளம் என்னும் ஊரில் 144 தடையை மீறி தி.மு.க.பொதுக்கூட்டத்தை நடத்தியதால், 5-4-1952ஆம் நாள், கி.மனோகரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஒரு வார சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:13-4-1952, பக்கம் 5</ref>
 
=== அ.தி.மு.க.வில் ===
[[1972]] ஆம் ஆண்டில் [[எம்.ஜி.ஆர்.|ம.கோ.இராமசந்திரன்]] (எம்.ஜி.ஆர்.) தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வைத் தொடங்கிய பொழுது, அக்கழகத்தின் பொதுச் செயலாளராக நாஞ்சில் மனோகரன் பதவிவகித்தார்பதவி வகித்தார்.
 
=== மீண்டும் தி.மு.க.வில் ===
[[1980]] ஆம் ஆண்டில் நாஞ்சில் மனோகரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார். பின்னர், அக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகித்தார்.
 
=== தேர்தல்: வெற்றியும் தோல்வியும் ===
 
{| width="95%" cellpadding="1" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #000000 solid; font-size: x-big; font-family: verdana"
வரிசை 60:
|நாஞ்சில் கி.மனோகரன்
|1,51,917
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|சி.ஆர்.ராமசாமி
|89,771
வரிசை 71:
|நாஞ்சில் கி.மனோகரன்
|2,27,783
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|எஸ்.சி.சி.ஏ.பிள்ளை
|1,66,449
வரிசை 82:
|நாஞ்சில் கி.மனோகரன்
|2,45,401
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|எஸ்.ஜி.விநாயகமூர்த்தி
|1,93,807
|[[இந்தியன்இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு)|இ.தே.கா.]]
|வெற்றி
|--
வரிசை 93:
|நாஞ்சில் கி.மனோகரன்
|29,146
|[[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகஅ.தி.மு.க.]]
|என்.சண்முகன்
|15,192
வரிசை 104:
|டி.கே.கபாலி
|41,260
|[[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகஅ.தி.மு.க.]]
|நாஞ்சில் கி.மனோகரன்
|37,944
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|இழப்பு
|--
வரிசை 115:
|நாஞ்சில் கி.மனோகரன்
|61,246
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|க.சுப்பு
|56,736
|[[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகஅ‌.தி.மு.க.]]
|வெற்றி
|--
வரிசை 126:
|நாஞ்சில் கி.மனோகரன்
|36,414
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|எச். வி. ஹண்டே
|26,442
|[[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகஅ.தி.மு.க.(ஜெ.)]]
|வெற்றி
|--
வரிசை 137:
|முகம்மது ஆசிப்
|39,028
|[[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகஅ.தி.மு.க.]]
|நாஞ்சில் கி.மனோகரன்
|26,576
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|இழப்பு
|--
வரிசை 148:
|நாஞ்சில் கி.மனோகரன்
|50,401
|[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
|ஏ. வகாப்
|15,390
|[[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகஅ.தி.மு.க.]]
|வெற்றி
|}
"https://ta.wikipedia.org/wiki/நாஞ்சில்_கி._மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது