சர்துல் சிங் கவிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
== பிளவு ==
1948 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் பிளவுபட்டு அது மறுசீரமைக்கப்பட்டது. ஆனாலும், சர்துல் சிங் கவிசர் ஆர்.எஸ்.ருய்கர் தலைமையிலான மார்க்சிச எதிர்ப்பு குழுவுடன் இணைந்தார் . அதன் மாநாட்டில், கவிசர் பார்வர்டு பிளாக் (ருய்கர்) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, ருய்கரின் கட்சியின் பலம் குறைந்து வந்ததால், கவிசர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
 
==படைப்புகள்==
சர்துல் சிங் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி அரசியலில் தீவிரமாக இருந்ததைத் தவிர, ஒரு எழுத்தாளராகவும் இருந்தார்.. ஆங்கிலம் மற்றும் பஞ்சாபியில் பத்திரிகைகளைத் திருத்திய இவர் ஏராளமான துண்டுப்பிரசுரங்களையும் புத்தகங்களையும் வெளியிட்டார். <ref>https://www.sikhiwiki.org/index.php/Sardul_Singh_Caveeshar</ref> பஞ்சாபியில் இவரது சீக்கிய தர்ம தரிசனம் 1969 ஆம் ஆண்டில் பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பஞ்சாப் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சர்துல்_சிங்_கவிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது