பவளக் கடல் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
[[Image:Coral_Sea_Islands.gif|right|300px|thumb|கோரல் கடல் தீவுகளின் வரைபடம்]]
'''கோரல்பவளப்பாறைக் கடல் தீவுகள் பிரதேசம்''' (''Coral Sea Islands Territory'') என்பது [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தின் வடகிழக்கே [[கோரல்பவளப்பாறைக் கடல்|கோரல்பவளப்பாறைக் கடலில்]] அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் [[விலிஸ் தீவு (கோரல் கடல்)|விலிஸ் தீவு]] மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும். இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 [[கிமீ]]² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு [[கற்பாறை]] (''reefs'') திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
1,23,331

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/298736" இருந்து மீள்விக்கப்பட்டது