இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அவரின் ஆட்சியில் கொடுமை பற்றிய நிரைய தொகுப்புகள் உள்ளன
JaguarNowfal (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2987352 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 39:
}}
[[File:Egypt-Memphis-Giant-Ramses-II.jpg|thumb|[[மெம்பிசு, எகிப்து|மெம்பிசில்]] இரண்டாம் ராமேசின் பெரும் சிற்பம்]]
'''இரண்டாம் ராமேசஸ்'''<ref>{{cite encyclopedia |year=2004 |title=Ramses |encyclopedia=Webster's New World College Dictionary |publisher=Wiley Publishing |location= |url=http://www.yourdictionary.com/Ramses |accessdate=27 April 2011 |archiveurl=https://web.archive.org/web/20120124063401/http://www.yourdictionary.com/ramses |archivedate=24 January 2012 |url-status=live }}</ref><ref>{{cite encyclopedia |year=2004 |title=Rameses |encyclopedia=Webster's New World College Dictionary |publisher=Wiley Publishing |location= |url=http://www.yourdictionary.com/Rameses |accessdate=27 April 2011 |archiveurl=https://web.archive.org/web/20111002183650/http://www.yourdictionary.com/Rameses |archivedate=2 October 2011 |url-status=live }}</ref> <ref>Or 1276–1210 BC, according to http://www.9news.com.au/world/2017/10/31/12/35/bible-eclipse-egypt-study-cambridge {{Webarchive|url=https://web.archive.org/web/20171031050340/http://www.9news.com.au/world/2017/10/31/12/35/bible-eclipse-egypt-study-cambridge |date=31 October 2017}}</ref>) ஃபிர் அவ்ன், [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியததை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19வது வம்சத்தின்]] முன்றாவது [[பார்வோன்]] ஆவார். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு [[கிமு 1305|1305]]. இவர் தனது 14-ம் அகவையில் இளவரசராகவும், 20-ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். <ref>[https://www.britannica.com/biography/Ramses-II-king-of-Egypt#ref75800 Ramses II]</ref>தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 [[செத் விழா|செத் விழாக்களை]] கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை '''எகிப்தியவியல்''' அறிஞர்கள் [[ராமேசியம்]] காலம் என்பர்.
 
எகிப்து நாட்டில் பனிஇஸ்ரவேலர்கள் செல்வாக்கு அதிகமாக இருந்த காலதில்.எகிப்தின் பூர்வீக குடிகளான கிப்திகள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் கிப்திகள் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். மேலும் அவர்களை பழிவாங்கும் வகையில் கொத்தடிமைகளாக நடத்தினார்கள்.
 
‘பிரவுன்’ என்ற பரம்பரை பெயரில் கிப்தி இனத்தினர் ஆட்சி செய்தார்கள். அந்த வரிசையில் 11-வது அரசனாக வந்தவன் தான் பிர் அவுன். ‘நானே கடவுள், மக்களை என்னையே வணங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டான். வேறுவழியின்றி மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
 
இவர் [[பண்டைய அண்மை கிழக்கு]] பிரதேசத்தில் உள்ள [[மெசொப்பொத்தேமியா]]வின் [[இட்டைட்டு பேரரசு]] மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள [[நூபியா]] பகுதிகள், மற்றும் [[லிபியா]] பகுதிகளை வென்றவர்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ராமேசஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது