இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
JaguarNowfal (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2987352 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 43:
இவர் [[பண்டைய அண்மை கிழக்கு]] பிரதேசத்தில் உள்ள [[மெசொப்பொத்தேமியா]]வின் [[இட்டைட்டு பேரரசு]] மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள [[நூபியா]] பகுதிகள், மற்றும் [[லிபியா]] பகுதிகளை வென்றவர்.
 
<br />
 
== கனவு ==
ஒரு நாள் அவன் ஒரு கனவு கண்டான். பாலஸ்தீனிலிருந்து ஒரு நெருப்புத் துண்டு பறந்து வந்து கிப்திகளைக் கொன்று பனி இஸ்ரவேலர்களை காப்பாற்றுவது போல அந்த கனவு அமைந் திருந்தது.
 
இந்த கனவு பிர் அவுன் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஜோதிடரிடம் அந்த கனவிற்கு விளக்கம் கேட்டபோது, ‘பனி இஸ்ரவேலர்கள் குலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது ஒட்டுமொத்த கிப்திகள் வம்சத்தையே அழித்து ஆட்சி அதி காரத்தை கைப்பற்றும்’ என்று கூறினார்.
 
மேலும், இனிமேல் பிறக்கின்ற அத்தனை ஆண் குழந்தை களையும் கொன்று விட்டால் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.
 
பிர் அவுன் சொன்னான், ‘இப்போது நம்மிடம் இருக்கும் கொத்தடிமைகள் பலர் ஐம்பது வயதை தாண்டியவர்கள். அப்படி நாம் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொல்வதாய் இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வேலை செய்வதற்கே ஆள் இல்லாமல் போய்விடுமே, என்ன செய்வது’ என்றான்.
 
அப்படியானால் ஓராண்டு விட்டு மறு ஆண்டு என்று கணக்கில் ஆண் பிள்ளை களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தார்கள். அரசாங்க அதிகாரம் கொண்ட பெண்களால் ஒவ்வொரு வீடும் கண்காணிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால் உடனே கொல்லப்படும். பெண் பிள்ளைகளுக்கு உயிர்பிச்சை வழங்கப்படும்
 
'''கர்வம்'''
 
பண்டைய எகிப்திய பழங்குடிகளான அமாலிகா வமிசத்தினர் தங்களது தேசத்தின் அரசனை பிரஅவ்ன் என்பார்கள். பிர் அவ்ன் என்ற வார்த்தைக்கு பெருமை பிடித்த சர்வாதிகாரி என்று பொருள். ஆட்சியாளர்கள் மாறினாலும் அவர்கள்து பட்டம் ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு 11 அரசர்கள் பிர் அவ்ன் என்று அழைக்கப்பட்டனர்.
<br /><br />
== நிறுவிய கட்டிடக் களங்கள் ==
[[File:Obélisque de la Concorde, Paris 12 June 2014.jpg|thumb|[[இரண்டாம் ராமேசஸ்]] நிறுவிய [[கிளியோபாட்ராவின் ஊசி]] எனும் [[கல்தூபி]], [[பாரிஸ்]]]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ராமேசஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது