வீரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Commons sibiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
 
== கதைச்சுருக்கம் ==
ஒட்டன்சத்திரத்தில் அஜித்குமார் (வெங்காயம்விநாயகம்) தனது நான்கு தம்பிகளுடன் வாழ்ந்து வருகிறார். தனக்கு திருமணம் செய்தால் தன்துணைவி தனக்கும் தன் தம்பிகளுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்திவிடுவார் என்று கருதுவதால் அஜித் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவரின் தம்பிகள் அஜித் குமாருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். தமன்னாவை (கோப்பெருந்தேவி) தங்கள் வீட்டுக்கு அருகில் குடிவருமாறு செய்கிறார்கள். அஜித்குமாருக்கும் தமன்னாவுக்கும் காதல் மலர முயன்று அதில் வெற்றி பெறுகிறார்கள். அஜித்தும் அவர் தம்பிகளும் சண்டைகளில் ஈடுபடுபவர்கள். தமன்னாவுக்கும் அவர் தந்தை நாசருக்கும் சண்டை என்றாலே பிடிக்காது. தமன்னாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். நாசர் அங்கு சில நாட்கள் தங்கி திருவிழாவை பார்த்துவிட்டு செல்லும்படி சொல்கிறார். அங்கு நாசரை கொல்ல அதுல் குல்கர்னி அடியாட்களை அனுப்புகிறார். இது தெரிந்த அஜித் எவ்வாறு நாசர் குடும்பத்தினரை காப்பாற்றினார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.
 
== நடிகர்கள் ==
*[[அஜித் குமார்]] - வெங்காயம்விநாயகம்
*[[தமன்னா (நடிகை)|தமன்னா]] - கோப்பெருந்தேவி
*வித்தார்த்
"https://ta.wikipedia.org/wiki/வீரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது